Dhyana Slokas in Tamil / த்யான ஸ்லோகங்கள்

த்யான ஸ்லோகங்கள்

Dhyana Slokas in Tamil / த்யான ஸ்லோகங்கள்
Dhyana Slokas in Tamil / த்யான ஸ்லோகங்கள்

 ஸ்ரீ குரு ஸ்துதி

 குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:
 குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம: 

குருவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகினாம்
 நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நம:

ஈருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் 
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே. 

பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச 
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே

ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்துதி

யாகுந்தேந்து துஷார ஹாரதவளா யாசுப்ரவஸ்த்ரா வ்ருதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா யாஸ்வேத பத்மாஸனா 
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபிர் தேவைஸ் ஸதாபூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நி:சேஷ ஜாட்யாபஹா

ஸ்ரீ சுப்ரஹ்மண்ய ஸ்துதி / முருகன் தியான ஸ்லோகம்

மயூராதிரூடம் மஹாவாக்யகூடம் 
மனோஹாரிதேகம் மகச்சித்தகேஹம் 
மஹீதேவதேவம் மஹாதேவபாவம்
மஹாதேவபாலம் பஜேலோக பாலம்

ஸ்ரீ தர்ம சாஸ்தா ஸ்துதி

சாஸ்தாரம் ஜகதாம் ப்ரபன்ன ஜனதா ஸம்ரக்ஷணே தீக்ஷிதம் 
த்ராதாரம் ஸகலாத்பயாத் ஹரிஹரப்ரேமாஸ்பதம் சாச்வதம் 
கந்தாரம் நிசிரக்ஷணாய கரிராட்வாஹம் த்ருதம் க்ஷேமதம் 
ப்ரத்யக்ஷம்து கலௌ த்ரியம்பகபுராதீசம் பஜே பூதயே.

ஸ்ரீ சிவ ஸ்துதி

விச்வேச விச்வ பவநாசக விச்வரூப 
விச்வநாத திரிபுவனைக் குணாதி கேச 
ஹே விச்வநாத கருணாலய தீனபந்தோ 
ஸம்ஸார து:க தஹனாத் ஜகதீச ரக்ஷ 
கௌரீ விலாஸ பவநாய மஹேச்வராய
பஞ்சாந நாய சரணாகத கல்பகாய 
சர்வாய ஸர்வஜகதா மதிபாய தஸ்மை 
தாரித்ரிய து:க தஹநாய நம: சிவாய

அம்பாள் ஸ்துதி / அம்பாள் தியான ஸ்லோகம்

 ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதிகே 
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே 
ஸ்ருஷ்டி, ஸ்திதி, வனாசானாம், சக்தி பூதே ஸனாதனி 
குணாச்ரயே, குணமயே நாராயணி நமோஸ்துதே

 ஸ்ரீ விஷ்ணு ஸ்துதி

 சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் ஸுரேசம் 
விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
 லக்ஷ்மிகாந்தம் யோகிஹ்ரு த்யான கம்யம் 
வந்தே விஷ்ணும் பவபயகரம் ஸர்வலோகைக நாதம்

 ஸ்ரீ லக்ஷ்மி ஸ்துதி / மஹாலக்ஷ்மி தியான ஸ்லோகம்

 துரிதௌக நிவாரணப்ரவீணே
 விமலே பாஸுர பாகதேயலப்யே 
ப்ரணவ ப்ரதிபாத்ய வஸ்துரூப 
ஸ்புரணாக்யே ஹரிவல்லபே நமஸ்தே

 ஸ்ரீ ராம ஸ்துதி

சாந்தம் சாச்வத-மப்ரமேயனகம் நிர்வாண-சாந்திப்ரதம்
ப்ராஹ்மா-சம்ப்பு-பணீந்த் ஸேவ்ய-மநிசம் வேதாந்த வேத்யம் விபும்
ராமாக்யம் ஜகதீஸ்வரம் ஸுரகுரும் மாயமஷ் ஹரிம்
வந்தேஹம் கருணாகரம் ரகுவரம் பூபாலசூடாமணிம்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றி தீருமே
இம்மையே ராம வென்றிரண்டெழுத்தினால்

 ஸ்ரீ ஹனுமன் ஸ்துதி

 கோஷ்பதீக்ருத வாரீசம் மசகீக்ருதராக்ஷஸம்
 ராமாயண மஹாமாலாரத்னம் வந்தேகநிலாத்மஜம்
அனைத்து கடவுள்களுக்கும் உரிய த்யான ஸ்லோகங்கள்,மந்திரங்களில் முதன்மையானதாக திகழ்கின்றது  மிக எளிமையாக இருக்கும் இவ் மந்திரங்கள்.

மஹா மிருத்யுஞ்சய ஸ்தோத்ரம் தமிழ் click here

Post a Comment

0 Comments