Maha Mrityunjaya Mantra lyrics in tamil pdf with benefits

ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய மந்திரம் தமிழ் pdf
maha mrityunjaya mantra lyrics in tamil pdf with benefits

ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய மந்திரம் தமிழ் pdf

உடனே பலன் தரும் மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்…

Maha Mrityunjaya stotram lyrics in tamil pdf available at bottom / ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய ஸ்தோத்ரம் தமிழ் pdf பதிவிறக்கம் செய்ய கீழே செல்லவும்.

ஸ்ரீ மார்க்கண்டேயர் அருளியது / மார்கண்டேயன் மந்திரம்

ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம் . 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு ; கரிஷ்யதி ! ( 1 ) 

காலகண்டம் காலமூர்த்திம் காலாக்னிம் காலநாசனம் . 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு ; கரிஷ்யதி ! ( 2 ) 

அனந்தம் அவ்வயம் சாந்தம் அக்ஷாலாதரம் ஹரம் 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு ; கரிஷ்யதி ! ( 3 ) 

ஆனந்தம் பரமம் நித்யம் கைவல்யபத தாயிநம் .
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு ; கரிஷ்யதி ! ( 4 ) 

தேவ தேவம் ஜகந்நாதம் தேவேசம் வ்ருஷபத்வஜம் 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு ; கரிஷ்யதி ! ( 5 ) 

ஸ்வர்க் காபவர்க தாதாரம் ஸ்ருஷ்டிஸ்தித்யந்த காரிணம் . 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு ; கரிஷ்யதி ! ( 6 ) 

கங்காதரம் சசிதரம் சங்கரம் சூலபாணி நம் . 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு ; கரிஷ்யதி ! ( 7 ) 

பஸ்மோத்தூளித ஸர்வாங்கம் நாகாபரணபூஷிதம் . 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு ; கரிஷ்யதி ! ( 8 ) 

அர்த்தநாரீச்வரம் தேவம் பார்வநீ ப்ராணநாயகம் 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு ; கரிஷ்யதி ! ( 9 ) 

நீலகண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிரூபத்ரவம் . 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு ; கரிஷ்யதி ! ( 10 ) 

வாமதேவம் மஹாதேவம் லோகநாதம் ஜகத்குரும் . 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு ; கரிஷ்யதி ! ( 11 ) 

த்ரயக்ஷம் சதுர்புஜம் சாந்தம் ஜடாமகுடம் தாரிணம் . 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு ; கரிஷ்யதி ! ( 12 ) 

ப்ரளய ஸ்திதி கர்தாரம் ஆதிகர்தார மீச்வரம் . 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு ; கரிஷ்யதி ! ( 13 ) 

வ்யோமகேசம் விருபாக்ஷம் சந்தார்த்த க்ருத சேகரம் . 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு ; ' கரிஷ்யதி ! ( 14 ) 

கல்பாயுர் தேஹிமே புண்யம் யாவதாயு ; அரோகதாம் . 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி ! (15 ) 

சிவேசா நம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம் . 
நமாமி சிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு கரிஷ்யதி ! (16)

மார்க்கண்டேயக்ருக்கும் ஸ்தோத்ரம்ய : படேத் சிவஸந்நிதௌ தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் 

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே வேதாச்சாஸ்த்ரம் பரம் நாஸ்தி நதைவம் சங்கராத் பரம்

சிவமயம் 

மிருத்யுஞ்சய மந்திரம் பலன்கள் / Maha Mrityunjaya mantra benefits in tamil

நோய் தாக்கியவர்கள் மற்றும் உடல் நலன் குறைபாடுகளில் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. ரிக் வேதத்திலும், யஜூர் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் மரண பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது…

Download Now

Post a Comment

0 Comments