தந்தையர் தினம் வாழ்த்துக்கள் / happy father's day in tamil
father's day quotes are available in jpg & Gif format with completely in Tamil text font .so, you can download the images of fathers day to share with father , relative and friends to wish their father.Fathers Day Celebrated 16.06.2024.
தந்தையர் தினம் வாழ்த்துக்கள் |
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
ஒவ்வொருவரின் வாழ்வில் வழிகாட்டியான தந்தைக்கு வணக்கங்கள்
தந்தையர் தினம் கவிதைகள் |
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
புனிதமான அன்பை காட்ட அப்பாவால் மட்டுமே முடியும் எந்த ஒரு பிள்ளையை கேட்டாலும் தெரியும் தன் மழலை காதலன் அப்பா என்று
Have look at Inspirational Quotes
happy father's day in tamil |
happy father's day in tamil
fathers day wishes in tamil |
பிள்ளைகளை தன் வாழ்நாள் முழுவதும் சுமக்கவே ஏனோ அந்த இறைவன் பத்து திங்களை சுமக்க வைக்க மறந்தான்
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
தந்தையர் தினம் கவிதைகள்
fathers day quotes in tamil text |
எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன் பிள்ளைகளின் ஆடம்பர ஆசைகளை நிறைவேற்றவே அவர் துடிப்பார்.
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
fathers day quotes from son in tamil
fathers day quotes from son in tamil |
பிள்ளைகள் தன்னை விட உயர வளரலாம் ஆனால் ஒருபோதும் அவரின் தந்தை மனதைவிட்டு செல்லமாட்டார்கள்
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
father's day in tamil |
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
father's day in tamil gif
father's day in tamil gif |
எனது லட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்லும் என் உயிரின் உயிரே
என் இனிய தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்
dad quotes in tamil
dad quotes in tamil |
ஒரு ஆணுக்கு பல்வேறு பரிமாணங்கள் இருந்தாலும் அவர்களை பூர்த்தி செய்யும் பரிமாணம் தந்தை மட்டுமே
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
1 Comments
Nice post 😍
ReplyDeleteThese Quotes help you to wish father's Day Quotes in tamil
https://www.jananicreations.com/2022/07/appa-quotes-in-tamil.html