SARASWATI PUJA QUOTES IN ENGLISH
SARASWATI PUJA QUOTES IN ENGLISH 1 |
HAVE A HAPPY
AYUTHA POOJA !
MAY YOU ALWAYS BE BLESSED WITH JOY, PEACE, EDUCATION,&VICTORY !
SARASWATI PUJA QUOTES IN ENGLISH 2 |
HAPPY AYUTHA PUJA
SARASWATI PUJA QUOTES IN ENGLISH 3 |
THIS DAY BRINGS
YOU AND YOUR
FAMILY ALL PROSPERITY,
EDUCATION,
WEALTH & ARTS.
SARASWATI PUJA QUOTES IN ENGLISH 4 |
HAPPY SARASWATHI POOJA
SARASWATI PUJA QUOTES IN ENGLISH 5 |
HAPPY SARASWATHI POOJA
SARASWATI PUJA QUOTES IN ENGLISH 5 |
RADMI NOTES
WISHES
HAPPY AYUTHA PUJA !
SARASWATHI DEVI SONG IN TAMIL / AYUTHA POOJA / SARASWATI PUJA MANTRA IN TAMIL PDF
தஞ்சமென்று கெஞ்சுகின்றோம்தஞ்சமென்று கெஞ்சுகின்றோம் சரஸ்வதி தாயே
சரஸ்வதி தாயே நல்ல வரமருள்வாயே - ( 2 )
நாவினிலே வந்தருள்வாய் - நாத ஒய்யாரி
நாத ஒய்யாரி சங்கீத கம்பீரி
அண்டமெல்லாம் போற்றுகின்ற மங்கள வாணி
மங்களவாணி ஸ்வரம் தங்கும் கல்யாணி
பூவினிலே உயர்ந்தருளும் - புவன மோகினி
புவன மோகினி அன்ன வேத வாகினி - ( தஞ்ச)
வேத மறயோர்கள் போற்றும் வேத மங்கையே
வேத மங்கையே தூய விமல மங்கையே
சங்கரர்க்கு அருள் புரிந்த - சாரதாம்பிகே
சாரதாம்பிகே பூர்ண மங்களாம்பிகே
காத்திருந்தோம் தாழ்பணிந்தோம் - கருணை காட்டுவாய்
கருணை காட்டுவாய் ஞான தீப மேற்றுவாய் ( தஞ்ச ).
CLICK HERE TO DOWNLOAD SARASWATI PUJA MANTRA IN TAMIL PDF
SARASWATI PUJA WISHES IN TAMIL
saraswati puja wishes in tamil 1 |
அனைவருக்கும்
இனிய சரஸ்வதி, ஆயுத பூஜை
நல்வாழ்த்துக்கள்...
saraswati puja wishes in tamil 2 |
அனைவருக்கும்
இனிய ஆயுத பூஜை
நல்வாழ்த்துக்கள்.
saraswati puja wishes in tamil 3 |
இனிய சரஸ்வதி பூஜை
நல்வாழ்த்துக்கள்...
saraswati puja wishes in tamil 4 |
இனிய ஆயுத பூஜை
நல்வாழ்த்துக்கள்...
கல்வியில் உயர்வு தரும் கலைமகள்.
1 Comments
Nice
ReplyDelete