Vishnu 108 names in Tamil pdf / 108 பெருமாள் பெயர்கள் தமிழ் pdf

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சத நாமாவளி  / Vishnu Ashtottara Shata Namavali

இதை பக்தியுடன் புதன் , சனிக்கிழமைன் , ஏகாதசி , புதன் தசை புதன் புத்திகளில் பூஜை செய்யலாம் இம்மையிலும் மறுமையிலும் எந்த ஒரு கெடுதலையும் அடைய மாட்டார் . ஞானம் , வெற்றி முதலியவை பெறுவர் . ஆபத்துகளிலிருந்து விடுபட்டு மோக்ஷம் அடைவர் . இந்த பூஜை செய்ய மலர்கள் மற்றும் துளசி உபயோகப்படுத்தலாம் . அட்சதை உபயோகிக்க வேண்டாம் .

Here , 108 names of lord Vishnu pdf download is available

Download Now

vishnu sahasranamam 108 slokas / 108 பெருமாள் பெயர்கள் தமிழ் pdf கிடைக்கும்

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சத நாமாவளி
ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சத நாமாவளி
take a look on 108 Divya desam Namavali in Tamil pdf

108 Perumal names in tamil 

( புஷ்பம் துளஸி இவைகளால் அர்ச்சிக்கவும் ) 

  1. ஓம் விஷ்ணவே நம :
  2. ஓம் லக்ஷ்மீபதயே நம : 
  3. ஓம் க்ருஷ்ணாய நம :
  4. ஓம் வைகுண்ட்டாய நம : 
  5. ஓம் கருடத்வஜாய நம : 
  6. ஓம் பரப்ரஹ்மணே நம : 
  7. ஓம் ஜகந்நாதாய நம :
  8. ஓம் வாஸுதேவாய நம : 
  9. ஓம் த்ரிவிக்ரமாய நம : 
  10. ஓம் தைத்யாந்தகாய  நம :
  11. ஓம் மதுரிபவே நம :
  12. ஓம் தார்க்ஷ்யவாஹாய நம : 
  13. ஓம் ஸனாதனாய நம : 
  14. ஓம் நாராயணாய நம : 
  15. ஓம் பத்மநாபாய நம : 
  16. ஓம் ஹ்ருஷீகேசாய நம : 
  17. ஓம் ஸுதாப்ரதாய நம : 
  18. ஓம் ஹரயே நம : 
  19. ஓம் புண்டரீகாக்ஷாய நம : 
  20. ஓம் ஸ்த்திதிகர்த்ரே  நம :
  21. ஓம் பராத்பராய நம :
  22. ஓம் வனமாலினே நம :
  23. ஓம் யஜ்ஞரூபாய நம :
  24. ஓம் சக்ரபாணயே நம :
  25. ஓம் கதாதராய நம :
  26. ஓம் உபேந்த்ராய நம :
  27. ஓம் கேச வாய நம :
  28. ஓம் ஹம்ஸாய நம :
  29. ஓம் ஸமுத்ரமதனாய நம : 
  30. ஓம் ஹரயே நம :
  31. ஓம் கோவிந்தாய நம : 
  32. ஓம் ப்ரஹ்மஜனகாய நம :
  33. ஓம் கைடபாஸுர மர்த்தனாய நம : 
  34. ஓம் ஸ்ரீதராய நம :
  35. ஓம் காமஜனகாய நம : 
  36. ஓம் சே'ஷாய நம : 
  37. ஓம் சதுர்ப்புஜாய நம : 
  38. ஓம் பாஞ்சஜன்யதராய நம : 
  39. ஓம் ஸ்ரீமதே நம : 
  40. ஓம் சார்ங்கபாணயே  நம : 
  41. ஓம் ஜனார்தனாய நம :
  42. ஓம் பீதாம்பரதராய நம :
  43. ஓம் தேவாய நம :
  44. ஓம் ஸுர்யசந்த்ர விலோசனாய நம : 
  45. ஓம் மத்ஸ்ய ரூபாய நம :
  46. ஓம் கூர்மதனவே நம :
  47. ஓம் க்ரோத ரூபாய நம :
  48. ஓம் ந்ருகேஸரிணே நம : 
  49. ஓம் வாமனாய நம :
  50. ஓம் பார்க்கவாய நம : 
  51. ஓம் ராமாய நம :
  52. ஓம் ஹலினே நம :
  53. ஓம் கல்கினே நம :
  54. ஓம் ஹயானனாய நம : 
  55. ஓம் விச்வம்பராய நம :
  56. ஓம் சிம்சு மாராய நம : 
  57. ஓம் ஸ்ரீகராய நம :
  58. ஓம் கபிலாய நம :
  59. ஓம் த்ருவாய நம :
  60. ஓம் தத்தாத்ரேயாய நம : 
  61. ஓம் அச்யுதாய நம :
  62. ஓம் அநந்தாய நம :
  63. ஓம் முகுந்தாய நம :
  64. ஓம் ததிவாமனாய நம :
  65. ஓம் தன்வந்தரயே நம :
  66. ஓம் ஸ்ரீநிவாஸாய நம :
  67. ஓம் ப்ரத்யும்னாய நம :
  68. ஓம் புருஷோத்தமாய நம :
  69. ஓம் ஸ்ரீவத்ஸகௌஸ்து பதராய நம :
  70. ஓம் முராராதயே நம :
  71. ஓம் அதோக்ஷஜாய நம : 
  72. ஓம் ருஷபாய நம : 
  73. ஓம் மோஹினீருப தாரிணே நம : 
  74. ஓம் ஸங்கர்ஷணாய நம : 
  75. ஓம் ப்ருதவே நம : 
  76. ஓம் க்ஷராப்திசா'யினே நம : 
  77. ஓம் பூதாத்மனே நம : 
  78. ஓம் அனிருத்தாய நம : 
  79. ஓம் பக்தவத்ஸலாய நம :
  80. ஓம் நராய நம : 
  81. ஓம் கஜேந்த்ரவரதாய நம :
  82. ஓம் த்ரிதாம்னே நம : 
  83. ஓம் பூதபாவனாய நம :
  84. ஓம் ச்வேதத்வீபே ஸுவாஸ்தவ்யாய நம : 
  85. ஓம் ஸூர்யமண்டல மத்யகாய நம :
  86. ஓம் ஸனகாதி முனித்யேயாய நம :
  87. ஓம் பகவதே நம :
  88. ஓம் சங்கரப்ரியாய நம : 
  89. ஓம் நீளாகாந்தாய நம :
  90. ஓம் தராகாந்தாய நம : 
  91. ஓம் வேதாத்மனே நம :
  92. ஓம் பாதராயணாய நம : 
  93. ஓம் பாகீரதி ஜன்ம பூமிபாதபத்மாய நம : 
  94. ஓம் ஸதாம் ப்ரபவே நம : 
  95. ஓம் ஸ்வபவே நம : 
  96. ஓம் விபவே நம : 
  97. ஓம் கனச்'யாமாய நம : 
  98. ஓம் ஜகத்காரணாய நம : 
  99. ஓம் அவ்யயாய நம : 
  100. ஓம் புத்தாவதாராய நம : 
  101. ஓம் சாந்தாத்மனே நம :
  102. ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நம : 
  103. ஓம் தாமோதராய நம : 
  104. ஓம் விராட்ரூபாய நம : 
  105. ஓம் பூதபவ்யபவத்ப்ரபவே நம : 
  106. ஓம் ஆதி தேவாய நம :
  107. ஓம் தேவ தேவாய நம : 
  108. ஓம் ப்ரஹ்லாத பரிபாலகாய  நம :
Vishnu 108 names in Tamil pdf
Vishnu 108 names in Tamil pdf

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சத நாமாவளி : ஸம்பூர்ணம்.

Post a Comment

0 Comments