கால பைரவர் அஷ்டகம் தமிழில் pdf / Kala Bhairava Ashtakam Lyrics in Tamil |
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் pdf
தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ்ஞ ஸூத்ரமிந்து ஶேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகிவ்ருந்த வந்திதம் திகம்பரம்
காஶிகா புராதி நாத காலபைரவம் பஜே || 1 ||
பானுகோடி பாஸ்வரம் பவாப்தி தாரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த தாயகம் த்ரிலோசனம் |
காலகால மம்புஜாக்ஷ மக்ஷசூல மக்ஷரம்
காஶிகா புராதி நாத காலபைரவம் பஜே|| 2 ||
ஶூலடங்க பாஶதண்ட பாணிமாதி காரணம்
ஶ்யாமகாய மாதி'தேவ மக்ஷரம் நிராமயம் |
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவ ப்ரியம்
காஶிகா புராதி'நாத காலபைரவம் பஜே|| 3 ||
புக்தி முக்தி தாயகம் ப்ரஶஸ்தசாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக விக்ரஹம் |
நிக்வணன்-மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காஶிகா புராதி நாத காலபைரவம் பஜே|| 4 ||
Read Also - Kanakadhara Stotram Lyrics in Tamil / ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் தமிழில் pdf
தர்மஸேது பாலகம் த்வதர்ம மார்க நாஶகம்
கர்மபாஶ மோசகம் ஸுஶர்ம தாயகம் விபு'ம் |
ஸ்வர்ணவர்ண கேக்ஷபாஶ ஶோபி தாங்க மண்டலம்
காஶிகாபுராதி'நாத காலபைரவம் பஜே|| 5 ||
ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாதயுக்மகம்
நித்ய மத்விதீய மிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம் |
ம்ருத்யுதர்ப நாஶனம் கராளதம்ஷ்ட்ர மோஷணம்
காஶிகா புராதி நாத காலபைரவம் பஜே|| 6 ||
அட்டஹாஸ பிந்ந பத்ம ஜாண்ட கோஶ ஸந்ததிம்
த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலமுக்ர ஶாஸனம் |
அஷ்டஸித்தி தாயகம் கபால மாலிகா தரம்
காஶிகா புராதி நாத காலபைரவம் பஜே|| 7 ||
பூதஸங்க நாயகம் விஶாலகீர்தி தாயகம்
காஶிவாஸ லோக புண்யபாப ஶோதகம் விபும் |
நீதிமார்க கோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஶிகா புராதி நாத காலபைரவம் பஜே|| 8 ||
காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்தி ஸாத'னம் விசித்ர புண்ய வர்தனம் |
ஶோகமோஹ லோபதைந்ய கோபதாப நாஶனம்
தே ப்ரயான்தி காலபைரவாங்க்'ரி ஸந்நிதி'ம் த்ருவம் ||
Also Read subramaniya Bujangam Click here.
0 Comments