தேவதா காயத்ரி மஹா மந்திரங்கள்

தேவதா காயத்ரி மஹா மந்திரங்கள்

தேவதா காயத்ரி மஹா மந்திரங்கள்

 அக்னி 

வைஸ்வா நராய வித்மஹே
லாலீலாயா தீமஹி |
தந்நோ அக்னி: ப்ரசோதயாத் ||

 நந்தி 

தத் புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி 
தந்நோ நந்தி : ப்ரசோதயாத் ||

 கருடன் : 

தத் புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி 
தந்நோ கருட ப்ரசோதயாத் ||

 சூரியன்

பாஸ்கராய வித்மஹே 
மஹத்யுதிகராய தீமஹி |
தந்நோ ஆதித்ய: ப்சோதயாத் ||

சந்திரன்

பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி 
தந்நோ ஸோம: ப்ரசோதயாத் ||

செவ்வாய் 

வீரத்வஜாய வித்மஹே 
விக்ன ஹஸ்தாய தீமஹி 
தந்நோ பெளம் : ப்ரசோதயாத் ||

 புதன்

 கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி |
 தந்நோ புத: ப்ரசோதயாத் || 

குரு

 வ்ருஷபத்வஜாய விதமஹே 
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத் ||

சுக்கிரன்

அச்வ த்வஜாய வித்மஹே 
தநு: ஹஸ்தாய தீமஹி |
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத் ||

சனி

 காகத்வஜாய வித்மஹே
 கட்க ஹஸ்தாய தீமஹி |
 தந்நோ மந்த: ப்ரசோதயாத்

 ராகு 

நகத்வஜாய வித்மஹே 
பத்ம ஹஸ்தாய தீமஹி | 
தந்நோ ராஹு: ப்ரசோதயாத் ||

Read also -  KARTHIKA PURANAM TAMIL CHAPTER 22

 கேது

 அச்வத்வஜாய வித்மஹே
 சூல ஹஸ்தாய தீமஹி | 
தந்நோ கேது: ப்ரசோதயாத் ||

ஹம்ஸம் 

ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே 
பரம ஹம்ஸாய தீமஹி|
 தந்நோ ஹம்ஸ: ப்ரசோதயாத்

கருடன்

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

தக்ஷிணாமூர்த்தி 

ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீசப் ப்ரசோதயாத்

பிரம்மா

ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்

காளி 

ஓம் காளிகாயைச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் 

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவப் ப்ரசோதயாத்

காலபைரவர்

ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவப் ப்ரசோதயாத்

 || தேவதா காயத்ரி மஹா மந்திரங்கள் ஸம்பூர்ணம் -

POINTS NOT TO BE DONE IN OUR DAILY LIFE click here

Post a Comment

0 Comments