POINTS NOT TO BE DONE IN OUR DAILY LIFE

POINTS NOT TO BE DONE IN OUR DAILY LIFE

TIPS FOR ROUTINE LIFE

TO DOWNLOAD IN PDF CLICK HERE

TIPS FOR ROUTINE LIFE:-

  • Sleeping at dawn.
  • Sleeping during the day.
  • Do not Lye down, eat or sleep during the Evening
  • Not at all keeping any Bindi / Tilak on the forehead.
  • Eating without bathing.
  • Eating without praying and worshiping God.
  • Eating without affording the food as prasad to the God.
  • Eating without giving food to the guest.
  • Eating on Shivaratri, Ekadasi and putting Thambulam.
  • Eating milk during the day and yogurt at night.
  • Drinking water while standing & eating.
  • Lying the head on the north side & eating.
  • Scratching the head with both hands.
  • Rubbing another leg with the foot.
  • Salt and ghee serving by hand.
  • Defecation while standing.
  • Spitting the salvia in the water & defecation.
  • Defecation against the sun, Temples & cow.
  • Throwing stones in the pool, defecation.
  • Watching the sun rise and set.
  • Do not get up and worship when the elders come
  • Saying the names of the elders.
  • Calling the elders without giving respect.
  • Praising the soul (praising oneself).
  • Putting the lamp, the bell, the pearl, the gemstone under the earth.
  • Violence against others.
  • Insulting others.
  • Deprivation of property, fraudulent purchase of loans from others.
  • Having an affair others spouse.
  • Leaving his profession.
  • Doing something against to the shasthra.
  • Biting the nails using teeth.
  • Creating a quarrel in between the couples.
  • Insulting women for no reason and making them cry.
  • Talking disrespectful word on God.
  • Waking the sleeper.

கீழ்க்கண்டவற்றை விடுக :-

  • அருணோதயத்தில் தூங்குதல்.
  • பகலில் தூங்குதல்.
  •  ஸத்தியா காலத்தில் படுத்தல் , உண்ணல் , உறங்கல் .
  • நெற்றிக்குத் திலகம் இடாமய இருத்தல்.
  • ஸ்தானம் செய்யாமல் சாப்பிடுதல்.
  • ஜபம் செய்யாமல் , கடவுளை வணங்காமல் சாப்பிடுதல்.
  • ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யாமல் சாப்பிடுதல்.
  • ஏகாதசி , சிவராத்திரியில் சாப்பிடுதல் , தாம்பூலம் போடுதல்.
  •  பகலில் பாலும் , இரவில் தயிரும் சாப்பிடுதல்.
  • நின்றுகொண்டே தண்ணீர் அருந்தல் , சாப்பிடுதல்.
  • வடக்குப்புறம் தல் வைத்துப் படுத்தல் , உண்ணல்.
  • இரு கைகளால் தலையைச் சொறிதல்.
  • காலால் மற்றொரு காலைத் தேய்த்து அலம்புதல்.
  • கையால் உப்பு , நெய் பரிமாறல் .
  • நின்று கொண்டே மல ஜலம் கழித்தல்.
  • ஜலத்தில் காரித் துப்புதல் , மல ஜலம் கழித்தல்.
  • சூரியன்,கோவில் , பசுஇவைகளுக்கு எதிராக மல ஜலம் கழித்தல்
  • குளத்தில்கல்லை எறிதல் , மலம் கழித்துக் கால்களை அலம்புதல் .
  • உதயத்திலும் , அஸ்தமனத்திலும் சூரியனைப் பார்த்தல்
  • பெரியோர் வந்தவுடன் எழுந்து வணங்காமலிருத்தல்.
  • பெரியவர்களின் பெயரைக் கூறுதல்.
  • பெரியவர்களை நீ என அழைத்தல்.
  •  ஆத்ம ஸ்துதி செய்தல் ( தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் ).
  •  தீபம் , மணி , தர்ப்பம் , முத்து , ரத்னமாலை இவைகளைப் பூமியில் வைத்தல்.
  • பிறருக்கு ஹிம்சை செய்தல்.
  • பிறரை நிந்தித்தல் , அவமானப்படுத்தல், 
  • பிறர் சொத்தை அபஹரித்தல் , பிறரிடம் வாங்கிய கடனை ஏமாற்றல்.
  • பிறர் மனைவியை பிற புருஷனை விரும்புதல் .
  • தனது தொழிலை விடுதல்.
  •  சாஸ்த்ரம் கூடாதென்ற காரியத்தைச் செய்தல்.
  •  பற்களால் நகங்களைக் கடித்தல்.
  • தம்பதிகளைக் கலகம் செய்து கலைத்தல். 
  • பெண்களைக் காரணமின்றி நிந்தித்தல் , அழ வைத்தல்.
  • தெய்வத்தை நிந்தித்தல் , தாழ்த்திப் பேசுதல்.
  •  தூங்குபவரை எழுப்புதல்.
TO DOWNLOAD IN PDF CLICK HERE
IN THIS ARTICLE, WE HAVE COVERED HABITS WHICH IS TO BE LEAVE IN OUR DAILY ROUTINE,HAVE A LOOK AND IMPLEMENT TO LEAD A HEALTHY AND HAPPY LIFE.




Post a Comment

0 Comments