ஸ்ரீ ஆதித்யஹ்ருதய ஸ்லோகம் | ADITHIYA HIRUDHAYAM LYRICS IN TAMIL PDF

Download Now

ADITHIYA HIRUDHAYAM
 ADITHIYA HIRUDHAYAM

ஸ்ரீ ஆதித்யஹ்ருதய ஸ்தோத்ரம்

ததோ யுத்தபரிச்' ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்த்திதம் |
 ராவணம் சாக்ரதோ த்ருஷ்டவா யுத்தாய ஸமுபஸ்ததிதம் ||
தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டு மப்யாகதோ ரணம் |
உபாகம்யா ப்ரவீத் ராமம் 

அகஸ்த்யோ பகவாந் ருஷி: 

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம் |
யேந ஸர்வாநரீந் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி ||

ஆதித்யஹ்ருதயம் புய்ணம் ஸர்வ சத்ரு விநாசநம் |
ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷய்யம் பரமம் சி'வம் || 

ஸர்வமங்கள மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாச'நம் | 
சிந்தாசோ'க ப்ரச'மனம் ஆயுர்வர்தத்ந முத்தமம் ||

ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்:|
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்'வரம் ||

ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ: தேஜஸ்வீ ரச் 'மிபாவந :|
ஏஷ தேவாஸ் ரகணாந லோகாந் பாதி கபஸ்திபி : ||

ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்' ச சி'வ: ஸ்கந்த: ப்ரஜாபதி | 
மஹேந்த்ரோ தநத : காலோயமஸ்ஸோமோஹ்யபாம்பதி:||

பிதரோ வஸவஸ்ஸாத்மா ஹ்யச்'விநௌ மருதோ மநு :|
வாயுர் வஹ்நி : ப்ரஜா ப்ராண ருதுகர்தா ப்ரபாகர: ||

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கத: பூஷா சுபஸ்திமாந் | 
ஸுவர்ணஸத்ருசோ' பாநு ஹிரண்யரேதா திவாகர:||

ஹரிதச்'வ ஸஹஸ்ரார்ச்சி : ஸப்தஸப்திர் மரீசிமாந் | 
திமிரோந்மதந: சம்பு த்வஷ்டாமார்த்தாண்ட அம்சுமாந் ||

ஹிரண்யகர்ப்ப: சிசிர : தபநோ பாஸ்கரோ ரவி: |
அக்நிகர்ப்போ (அ) திதே: புத்ர: சங்க : சி'சி' மரநாசந:||

வ்யோமநாதஸ்தமோபேதீ ருக்யஜுஸ் ஸாம்பார்க :|
கநவ்ருஷ்டிரபாம் மித்ர: விந்த்யவீதீ ப்லவங்கம:||
 
ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கல: ஸர்வதாபந:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:||

நத்ர க்ரஹதாராணம் அதிபோ வீச்'வபாவந:|
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசா'த்மந் நமோ (அ)ஸ்து தே ||

 நம: பூர்வாய கிரயே பச்'சிமாயாத்ரயே நம : |
 ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம :||

 ஐயாய ஐய பத்ராய ஹர்யச்'வாய நமோ நம: 
 நமோ நம: ஸஹஸ்ராம்சோ' ஆதித்யாய நமோ நம :||

CLICK HERE TO VIEW SURIYA NAMAVALLI
 
 நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம: |
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம : ||

ப்ரஹ்மேசா' நாச்யுதேசாய ஸுர்யாயாதித்யவர்ச்சஸே |
பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரௌத்ராய வபுஷே நம :||

தமோக்நாய யமக்நாய ச’த்ருக்நாயாமிதாத்மநே |
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம :||

தப்தசாமீகராபாய வஹ்நயே விச்வகர்மணே |
நமஸ்தமோபிநிக்நாய ருசயே லோகஸாக்ஷிணே ||

நாசியத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருதி ப்ரபு:|
பாயத்யஷை தபத்மேஷை வர்ஷத்யேஷ கபஸ்திபி:||

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்ட்டித:|
ஏஷசவாக்நிஹோத்ரம்ச பலம்சைவாக்நிஹோத்ரிணாம் ||
 
வேதாச்'ச க்ரதவச்' சைவ க்ரதூநாம் பலமேவ ச 
யாநி க்ருத்யாநி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி ப்ரபு : ||

நமாபத்ஸு க்ருச்ரோ காந்தாரேஷு பயேஷு
கீர்த்தயந் புருஷ: கச்'சித் நாவஸீததி ராகவ:

பூஜயஸ்வைந மேகரத்ர: தேவதேவம் ஜகத்பதிம் | 
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

அஸ்மின்கணோமஹாபாஹோரா வணம் த்வம் வதிஷ்யனி!
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்||

எதத் ச்ருத்வா மஹாதேஜா : நஷ்டசோகோ அபவத் ததா !
தாரயாமாஸ ஸுப்ரீ: ராகவ: ப்ரயதாத்மவான்

ஆதித்யம் ப்ரேக்ஷ்கஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத் 
த்ரிராசம்ய சுசிர் பூத்வா தநுராதாய வீர்யவான் 

ராவணம் ப்ரேயஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்நேத மஹதா மதே தஸ்ய த்ருதோ  (அ) பவத் ||

அத ரவி ரவதந் நிரீக்ஷ்ய ராமம் முதிதமநா: பரமம் ப்ரஹ்ருயமாண:|
நிசி சரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகணமத்யகதோ வசஸ்த்வரேதி||

CLICK HERE TO VIEW SIVA VAIKIYAR PADALGAL

நல்ல உள்ளமும், மன தைரியமும் கொடுக்க கூடிய ஆற்றலும் சக்தியும், “ஆதித்ய ஹருதய“த்திற்கு இருக்கிறது என்று கூறினாள் பராசக்தி. 

எந்த ஒரு நல்ல விஷயத்தையும் முதலில் நல்லவர்களிடம் சொன்னால்தான் அது முழுமை அடையும் என்ற எண்ணத்தால் பல வருடம் ஆகியும் மந்திரத்தை வெளியிடாமல் பொறுமையாக இருந்தார் அகஸ்திய முனிவர்.

ஸ்ரீ ராமசந்திரர், இராவணனிடம் போர் செய்து கொண்டு இருந்தார். பல அம்புகளை ஏவியும் இராவணனை கொல்ல முடியாமல் மிகவும் மன வேதனையில் இருந்தார். 

இராவணனும் முடிவில்லாத போரினால் மயங்கி விழுந்தார். ஆனாலும் இராவணன் போரை நிறுத்துவதாக இல்லை. இன்னும் எத்தனை மணி நேரமோ, எத்தனை நாட்களோ இப்படி போரை தொடர்வது? என்ற விரக்தியின் எல்லைக்கே போனார் ஸ்ரீராமர். 

இறைவனாக இருந்தாலும் மனித பிறவி எடுத்தால் விதியை அனுபவித்துதான் தீர வேண்டும். ஆனால் விதியை ஒரளவு மாற்றும் சக்தி முனிவர்களுக்கு இருக்கிறது என்பதால் தன் குருவாக நினைக்கும் அகஸ்தியரை மனதால் பிராத்தனை செய்தார்.

பிராத்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது போல் அகஸ்திய முனிவர் ஸ்ரீராமரின் முன்னே தோன்றி, “ராமா… உலக நன்மைக்காக பராசக்தி ஆதித்ய ஹிருதய மந்திரத்தை எனக்கு உபதேசித்தார். 

அதை உனக்கு உபதேசிக்கிறேன். இந்த மந்திரத்தை உச்சரித்தால் சகல நன்மைகளும், விரோதிகளை வீழ்த்தும் சக்தியும் கிடைக்கும்.!“ என்றார் அகஸ்திய முனிவர்.

முனிவர் கூறியது போல் ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உச்சரித்தார் ஸ்ரீ ராமசந்திரர். அதன் பலனாக அதிக சக்தியும், புத்துணர்ச்சியோடும் இராவணனை வீழ்த்தினார். 

சூரியனுக்கு உகந்த ஆதித்ய ஹிருதய மந்திரத்தை உச்சரித்தால் வல்லவனுக்கு வல்லவனாகலாம் என்றார் சக்திதேவி....

ஓம் சூரிய நாராயணாய நமக..!

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் பாடினால் ஆபத்துக்கள் நீங்கி, கஷ்ட காலங்களில் மனதில் தோன்றும் பயம் நீங்கும். மனம் புத்துணர்ச்சி பெறும்.சூரிய பகவானுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம் பாடி வழிபட்டால் மனச்சோர்வையும், நோய்களையும் தீர்த்து, உடலுக்கும் சக்தி தரும்.

Post a Comment

0 Comments