ஸ்ரீ சூரிய பகவான் காயத்ரி மந்திரம்
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹ
பாஸ ஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸுர்யஃப் ப்ரசோதயாத்.
![]() |
சூரிய காயத்ரி மந்திரம் தமிழில் |
Surya Gayatri Mantra Benefits in Tamil / சூரிய காயத்ரி மந்திரம் பயன்கள்
சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் காலை 108 முறை சூரியனை நோக்கி வணங்கி வந்தால் நமது நாள் நன்றாக அமையும்,தொடங்கும் காரியம் அனைத்தும் சிறப்பாக விளங்கும் நோய்நொடியின்றி சூரியபகவானின் பாதுகாப்போடு வாழலாம்.
Surya Mantra in Tamil / ஸ்ரீ ஸூர்ய ப்ராதஸ் ஸ்மரண ஸ்தோத்ரம் /சூரிய வணக்கம் மந்திரம் pdf
ப்ராதஸ் ஸ்மராமிகலு தத்ஸ் விதுர் வரேண்யம்
ரூபம் ஹி மண்டலம் ருசோத
தனுர் யஜும்ஷி
ஸாமானி யஸ்ய கிரணாப் ப்ரபவாதி ஹேதும்
பிரஹ்மே ச
விஷ்ணு ஸுர ரூப மசிந்த்ய ஸகிதம்
ப்ராதர் நமாமி தரணிம்
தனுவாங்மனோபிர்
பரஹ்மேந்தர பூர்வக ஸுரைர் நுதமர்சிதம் ச
வ்ருஷ்டி
ப்ரமோசன விநிக்ரஹ ஹேதுபூதம்
த்ரை லோக்ய பாலனபரம் த்ரி குணாத்மகம்
ச
ப்ராதர் பஜாமி ஸவிதாரமனந்த ஸத்திம்
பாபௌக ஸத்ரு பய ரோக ஹரம்
பரம் ச
தம் ஸர்வ லோக கலனாத்மக கால மூர்த்திம்
கோகண்ட பந்தன விமோசன
மாதி தேவம்
ஸ்லோக த்ரயம் இதம் பானோஹோ ப்ராதஃப் படத்து யஹ
ஸ
ஸர்வ வ்யாதி நிர்முக்தஃப் பரம் ஸுகம் அவாப்னுயாத்
![]() |
surya 108 namavali in tamil pdf |
ஸ்ரீ சூரிய பகவானின் 108 திருநாமங்கள்
- ஓம் ஆதித்யாய நம
- ஓம் ஆதிதேவாய நம
- ஓம் பாஸ்கராய நம
- ஓம் ஸ்ரீ சக்ரராஜ நிலயாய நம
- ஓம் வாமதேவாய நம
- ஓம் வேத்யாய நம
- ஓம் வைத்யாய நம
- ஓம் ருத்ரஜப்ரியாய நம
- ஓம் மந்த்ராய நம
- ஓம் யந்த்ராய நம
- ஓம் க்ஷேராய நம
- ஓம் விஷமாய நம
- ஓம் வரதாய நம
- ஓம் வாஸுதேவாய நம
- ஓம் ஸனாதனாய நம
- ஓம் வரேண்யாய நம
- ஓம் சரண்யாய நம
- ஓம் சங்கராய நம
- ஓம் பூதேசாய நம
- ஓம் ஈச்வராய நம
- ஓம் ஸ்தாசிவாய நம
- ஓம் ஸூஷ்மாய நம
- ஓம் வத்ஸலாய நம
- ஓம் போஜ்யாய நம
- ஓம் ஸர்வகாய நம
- ஓம் சுகாய நம
- ஓம் சுத்தாய நம
- ஓம் ஸாம்ராஜ்யாய நம
- ஓம் காரணாய நம
- ஓம் பவாய நம
- ஓம் ஸுதர்சனாய நம
- ஓம் தீராய நம
- ஓம் ஸ்ரீ புதேசாய நம
- ஓம் ப்ரபாகராய நம
- ஓம் பாராயணாய நம
- ஓம் நிதானாய நம
- ஓம் அத்வைதாய நம
- ஓம் சைதன்யாய நம
- ஓம் ஏகாய நம
- ஓம் அனேகாய நம
- ஓம் ப்ராணதாய நம
- ஓம் பவித்ராய நம
- ஓம் அன்னாய நம
- ஓம் ஜகந்மித்ராய நம
- ஓம் கபிலாய நம
- ஓம் பத்ரகர்ணாய நம
- ஓம் ஹராய நம
- ஓம் ஸாகராய நம
- ஓம் மேருப்ரபாய நம
- ஓம் புத நுந்தரதாய நம
- ஓம் ராஜ க்ரஹாய நம
- ஓம் பசுபாலாய நம
- ஓம் ஜானகீபூஜிதாய நம
- ஓம் ராமாய நம
- ஓம் ராஜீவலோசநாய நம
- ஓம் காயத்ரிவல்லபாய நம
- ஓம் யமகண்டகாய நம
- ஓம் சிரந்தனாய நம
- ஓம் அச்வத்தாய நம
- ஓம் ஜகதீச்வராய நம
- ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம
- ஓம் சிவாய நம
- ஓம் சிதானந்தாய நம
- ஓம் ப்ராஹ்மணா நம
- ஓம் சித்தகுஹ்யா நம
- ஓம் லோகநாதாய நம
- ஓம் மதுவல்லபாய நம
- ஓம் தீர்த்தகர்ப்பாய நம
- ஓம் தேவசிம்ஹாய நம
- ஓம் தனாவர்த்தநாய நம
- ஓம் போஷகாய நம
- ஓம் கோகிலாய நம
- ஓம் உக்ராய நம
- ஓம் சாஸ்த்ரமாய நம
- ஓம் தோஷகாய நம
- ஓம் ஸத்யாய நம
- ஓம் முக்தித்வாராய நம
- ஓம் முனிவராய நம
- ஓம் கமனீயாய நம
- ஓம் கர்ணாய நம
- ஓம் காந்தாய நம
- ஓம் சிவதேஹாய நம
- ஓம் சிவப்ரதாய நம
- ஓம் ஸுகதாய நம
- ஓம் ஸ்வராய நம
- ஓம் பூர்ணாய நம
- ஓம் சங்கீத சாஸ்த்ர நிபுணாய நம
- ஓம் ஹ்ரீங்காரநிலயாய நம
- ஓம் அச்யுதாய நம
- ஓம் ச்ரீங்காரநிலயாய நம
- ஓம் புவனேசாய நம
- ஓம் லோகபாலாய நம
- ஓம் மருதீசாய நம
- ஓம் ஸௌசக்திஸஹிதாய நம
- ஓம் சுபாங் பாய நம
- ஓம் கௌபேராய நம
- ஓம் விஜயாய நம
- ஓம் புண்யச்லோகாய நம
- ஓம் பித்ருகாரகாய நம
- ஓம் வித்யாநாதாய நம
- ஓம் நித்ய கல்யாண ஸுந்தரா நம
- ஓம் தருணாய நம
- ஓம் தீவ்ரவேகாய நம
- ஓம் ஸாரங்காய நம
- ஓம் அருணாய நம
- ஓம் ஸ்ரீதேவி கர்ணபூஷணாய நம
- ஓம் பரந்தபாய நம
- ஓம் ஸுர்யவிக்ரஹாய நம
0 Comments