![]() |
ராஜ ராஜேஸ்வரி அம்மன் மந்திரம் / ஸ்த்ரோத்திரம் |
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் மந்திரம் / ஸ்தோத்ரம்
அம்பா ஸாம்பவீ சந்த்ர மௌளிரபலாபூர்ணா உமாபார்வதி
காளி ஹைமவதீ ஸிவா த்ரிநயனா காத்யாயநீ பைரவீ
ஸாவித்ரீ நவயௌவனா ஸுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீபரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனீ ஆனந்த ஸந்தாயினி
வாணி பல்லவபாணி வேணுமுரளி கானப்ரியா லோலினீ
கல்யாணீ உடுராஜ பிம்பவதனா தூம்ராக்ஷ ஸம்ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ

அம்பா நூபுர ரத்ன கங்கண தரீ கேயூர ஹாராவளீ
ஜாதி சம்பக வைஜயந்தி லஹரீ க்ரைவேயுகை ரஞ்ஜிதா
வீணாவேணு வினோத மண்டிதகரா வீராஸனா ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ

அம்பா ரௌத்ரிணி பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீஸுரநுதா தேதீப்யமா னேரஜ்வலா
சாமுண்டேஸ்வரித ரக்ஷபோ ஜன்னிதாக்ஷாயணீவல்பி
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீஸுரநுதா தேதீப்யமா னேரஜ்வலா
சாமுண்டேஸ்வரித ரக்ஷபோ ஜன்னிதாக்ஷாயணீவல்பி
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ
அம்பா ஸுலதனு குஸாங்குஸதரீ அர்தேந்து பிம்பாதரீ
வாராஹி மதுகைடப ப்ரஸமனீவாணீ ரமா ஸேவிதா
மல்லாத் யாஸுரமூகதைத்ய தமனீ மாஹேஸ்வாரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ
வாராஹி மதுகைடப ப்ரஸமனீவாணீ ரமா ஸேவிதா
மல்லாத் யாஸுரமூகதைத்ய தமனீ மாஹேஸ்வாரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ
அம்பா ஸ்ருஷ்டி வினாஸபாலனகரீ ஆர்யாவிஸம் ஸோபிதா
காயத்ரீ ப்ரணவர்க்ஷராம் ருதரஸ பூர்ணானு ஸந்தீக்ருதா
ஓங்காரிவினுதா ஸுதார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ
காயத்ரீ ப்ரணவர்க்ஷராம் ருதரஸ பூர்ணானு ஸந்தீக்ருதா
ஓங்காரிவினுதா ஸுதார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ
அம்பா ஸாஸ்வத ஆகமாதி வினுதா ஆர்ய மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி பிபீலிகாந்தஜனனீ யாவை ஜகன்மோஹினி
யா பஞ்ச ப்ரணவா திரேப் ஜனனீ யாசித்களா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ
யா ப்ரஹ்மாதி பிபீலிகாந்தஜனனீ யாவை ஜகன்மோஹினி
யா பஞ்ச ப்ரணவா திரேப் ஜனனீ யாசித்களா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ
அம்பா பாலித பக்தராஜ ரசிதம் அம்பாஷ்ட கம்ய: படேத்
அம்பா லோக்கடாக்ஷவீக்ஷ லலிதா விஸ்வாதிரவ்யாஹதா
அம்பா பாவன மந்த்ர ராஜபடனா தந்தேஸு மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ
அம்பா லோக்கடாக்ஷவீக்ஷ லலிதா விஸ்வாதிரவ்யாஹதா
அம்பா பாவன மந்த்ர ராஜபடனா தந்தேஸு மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ
இதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஸ்திரோதிரம் சம்பூரணம்!!!
you may also refer to AMBHIKA NAMAVALI & PADALKAL click here to see
![]() |
shri Rajarajeshwari shtottara in tamil |
1. ஸ்ரீ சக்ர வாஸி நி ஸ்ரீ தேவி நமஸ்தே
சிவகாமசுந்தரி ஸ்ரீ தேவி நமஸ்தே
ஸ்ரீ கிருஷ்ண ஸோதரி ஸ்ரீ தேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீ தேவி நமஸ்தே
2. பத்மதளலோசனி ஸ்ரீதேவி நமஸ்தே
பக்தபரிபாலினி ஸ்ரீதேவி நமஸ்தே
பர்வத வர்த்தினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
3. கருணாவிலாஸினி ஸ்ரீதேவி நமஸ்தே
காத்யாயினி கௌரி ஸ்ரீதேவி நமஸ்தே
கதம்பவன வாஸினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
4. சக்தி பரமேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
சம்புண மோஹினி ஸ்ரீதேவி நமஸ்தே
சங்கரி மஹேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
5. அன்னபூர்ணேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
அகிலாண்ட நாயகி ஸ்ரீதேவி நமஸ்தே
அபயப்ரதாயினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
6. ஸத்யஸ்வரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸத்குருரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
தர்மஸ்வரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
7. அகண்ட பரிபூரணி ஸ்ரீதேவி நமஸ்தே
ஆதிபராசக்தி ஸ்ரீதேவி நமஸ்தே
அகில பரிபாலிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
8. அனாதரக்ஷகி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸெளபாக்கிய தாயினி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸந்தான பலப்ரதே ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
9. பாஹி புவனேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸ்ரீ வித்யா ரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
சக்தி ஸ்ரீ சாரதே ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
0 Comments