அம்பிகை நாமாவளி
![]() |
Ambika Namavali in tamil pdf free download |
அம்ப பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரிஆதி பராசக்தி பாலயமாம்காஞ்சி காமாக்ஷி காசி விசாலாக்ஷிமதுரை மீனாக்ஷி பாலயமாம்ராஜராஜேஸ்வரி த்ரிபுரஸுந்தரிஸ்ரீ புவனேஸ்வரி பாலயமாம்தீன தயாபரி பூர்ண கடாக்ஷிதிரிபுர ஸுந்தரி தேவி மீனாக்ஷி
தினம் தோறும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை நினைத்து மனம் உருகி
இப்பாடல்கள் பாடிவர அம்பிகையின் அருள் ஆசி கிடைக்கப்பெறும்.
12 JYOTHIRLINGA NAMAVALI AND PLACE LIST IN TAMIL
1.1.அம்பிகை பாடல்கள்
ஆதிபராசக்தி ஜெய்ஜெய் ஆதி பராசக்தி
ஆதிபராசக்தி என்று நாம் அனுதினம் பாடிடுவோம்
கன்னிபராசக்தி ஜெய்ஜெய் கன்னிபராசக்தி
கன்னிபராசக்தி அம்மம்மா எங்கள் குலதெய்வம்
உப்புக்கடலோரம் அம்மம்மா உதித்தவளே தாயே
உன்னை மறந்தாலும் என்னம்மா எங்களை மறவாதே
1.2.அம்பிகை பாடல்கள்
பர்வத ராஜகுமாரி பவாநி பஞ்சயக்ருபையா மமதுரிதானி
கிஞ்சித குஞ்சித வாமாக்ஷி , ஜெயநய துரிதம் காமாக்ஷி
அகிலாண்டேஸ்வரி ஜெகதம்பா , மாமவ சங்கரிதேவேசி
தர்மஸம்வர்த்தினி மாம்பாஹி , சததம் பக்திம்மேதேஹி
கௌரி கல்யாணிதேவேசி , பர்வத தஸனே மாம்பாஹி
பர்வத வர்த்தினி பரமேஷ்டி , பரமதயாளோ மாம்பாஹி
ஸ்மரஹர புரஹா த்யாயேமா பாஹிகிருபாரஸ ஜலதேமா
சர்வமங்கள கௌரி பவாநி சந்தத மாத்பயம் சகலசுபானி
தீன தயாபரீ பூர்ண கடாக்ஷி , திரிபுர சுந்தரிதேவி மீனாக்ஷி
கம்பனி சும்பசுராரி நிமர்த்தினி , சண்டி மஹேஸ்வரி மாம்பாஹி
வேதாரண்ய ஷேத்திர நிவாஸநி வேதநாயகி மாம்பாஹி வில்வாரண்யக்ஷேத்திர நிவாஸநிமங்கள
நாயகிமாம்பாஹி
கடம்பாரண்ய க்ஷேத்திர நிவாஸநி சுந்தர நாயகி மாம்பாஹி
தேவி தேவி தேவி கௌரி
தேவி தேவி தேவி கௌரி
தேவி தேவி தேவி கௌரி
தேவி தேவி தேவி கௌரி
தேவி தேவி தேவி மஹா
தேவி தேவி தேவி மஹா
தேவி தேவி தேவி மஹா
தேவி தேவி தேவி மஹா
0 Comments