Sudharsana Askatam Lyris In Tamil | Sudharsana Askatam Tamil

 

sudharsana Askatam
Sudharsana Askatam

ஸ்ரீ ஸுதர்சன அஷ்டகம்

ப்ரதிபடச்ரேணிபீஷண வரகுணஸ்தோம பூஷண 
ஐஹிபய ஸ்தான தாரண ஜகதவஸ்தான காரண 1 
நிகிலதுஷ்கர்ம கர்சன நிகமஸத்தர்மதர்சன
ஜயஜய ஸ்ரீஸுதர்சன ஜயஜய ஸ்ரீஸுதர்சன ||1||

சுபஜகத்ருபமண்டன ஸுரகணத்ராஸகண்டன 
சதமகப்ரஹ்ம வந்தித சதபதப்ரஹ்ம நந்தித |
ப்ரதித வித்வத்ஸபக்ஷித பஜதஹிர்புத்ந்ய லக்ஷித
ஜயஜய ஸ்ரீஸுதர்சன ஜயஜய ஸ்ரீஸுதர்சன ||2||

ஸ்புடதடிஜ்ஜால பிஞ்ஜர ப்ருதுதரஜ்வால பஞ்ஜர
 பரிகதப்ரத்னவிக்ரஹ படுதரப்ரக்கு துர்க்ரஹ
 ப்ரஹரணக்ராமமண்டித பரிஜநத்ராணபண்டித 
ஜயஜய ஸ்ரீஸுதர்சன ஜயஜய ஸ்ரீஸுதர்சன ||3||

நிஜபதப்ரீத ஸத்கண நிருபதிஸ்பீத ஷட்குண 
நிகமநிர்வ்யூட வைபவ நிஜபரவ்யூஹவைபவ 
ஹரிஹாத்வேஷதாரண ஹரபுரப்லோஷ தாரண
ஜயஜய ஸ்ரீஸுதர்சன ஜயஜய ஸ்ரீஸுதர்சன ||4||

தநுகவிஸ்தார கர்தன ஜனிதமிச் ராவிகர்தன 
தநுஜவித்யாவிகர்தன பஜதவித்யா நிவர்தன |
அமர த்ருஷ்ட ஸ்வவிக்ரம ஸமரஜுஷ்டப்ரமிக்ரம
ஜயஜய ஸ்ரீஸுதர்சன ஜயஜய ஸ்ரீஸுதர்சன ||5|

ப்ரதிமுகாலீடபந்துர ப்ருதுமஹாஹேதி தந்துர 
விகடமாயா பஹிஷ்க்ருத விவிதமாலா பரிஷ்க்ருத| 
ஸ்திர மஹா யந்த்ர தந்த்ரித த்ருதயா தந்த்ரயந்த்ரித
ஜயஜய ஸ்ரீஸுதர்சன ஜயஜய ஸ்ரீஸுதர்சன ||6||

Also Read Rajarajeshwari-stotram-tamil- Click here

மஹிதஸம்பத் ஸதக்ஷர விஹிதஸம்பத் ஷடக்ஷர 
ஷடரசக்ர ப்ரதிஷ்ட்டித ஸகலதத்வப்ரதஷ்ட்டித |
விவிதஸங்கலப கல்பக விபுதஸங்கல்ப கல்பக 
ஜயஜய ஸ்ரீஸுதர்சன ஜயஜய ஸ்ரீஸுதர்சன ||7||

புவநநேத்ர த்ரயீமய ஸவந் தேஜஸ்த்ரயீமய 
நிரவதிஸ்வாது சிந்மய நிகிலசக்தே ஜகந்மய 
அமிதவிச் வக்ரியாமய சமிதவிஷ்வக் பயாமய 
ஜயஜய ஸ்ரீஸுதர்சன ஜயஜய ஸ்ரீஸுதர்சன ||8||

த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம் 
படதாம் வேங்கடநாயக ப்ரணீதம் | 
வஷமேSபி மநோரத: ப்ரதாவன்
ந விஹந்யேத ரதாங்க துர்யகுப்த:||9||

கவிதார்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே | 
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:||10||

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

Post a Comment

0 Comments