Sri kubera ashtothram 108 namavali in tamil pdf / குபேர லட்சுமி மந்திரம் pdf

 குபேர மந்திரம் 108 போற்றி

யாம் இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வரியங்கள் சேரும்

Download Now

sri kubera ashtothram 108 namavali in tamil pdf  குபேர லட்சுமி மந்திரம் pdf
lakshmi kubera ashtottara shatanamavali

"ராஜாதிராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே நமோ
 வயம் வைஸ்ரவணாய குர்மஹே ! 
ஸமே காமாந் காமகாமாய மஹ்யம்
 காமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாது !!
 குபேராய வைஸ்ரவணாய , மஹாராஜாய நம : "
ஓம் ஸ்ரீ மகா ஜய விஜய அம்ஸ குபேர 
ஸக்ரவர்த்தி மகாராஜப் பிரபுதேவாய நம 

LAKSHMI KUBERA MANTRA LYRICS IN TAMIL / குபேர லட்சுமி மந்திரம் pdf

காலை- மாலை மந்திரங்களை குறைந்த பக்ஷம் .5 அல்லது 9 தடவை பாராயணம் செய்யவும் 

1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹா 
 அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து 
ஆதிக்க மஹா குபேர மங்கள
 சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர
 பத்ம கதாயுத லக்ஷ்மி நாராயண தேவாய நம :

 2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
 க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் 
அஷ்ட ஐஸ்வரிய சம்பத்து யோக அம்ச
 குபேர சக்ரவர்த்தி தேவாய நம :
 சர்வராஜ வசீகர யோக குபேர 
தன தானிய சம்பத்து வசிய ஐஸ்வரிய குபேரா 
மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேரா 
சர்வதேஜோலக்ஷண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேரா
 சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேரா 
ஓம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்ரவர்த்தி தேவா நமஸ்துதே !!


 3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் 
தன குபேர தேவாய நம : 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் 
ஞான குபேர தேவாய நம :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
 வீர குபேர தேவாய நம :
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் 
யோக குபேர தேவாய நம : 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் 
சர்வ சௌபாக்ய குபேர தேவாய நம :
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் 
சர்வ தேஜஸ் குபேர தேவாய நம : 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
 ஜன வசிய குபேர தேவாய நம : 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
 காந்தசக்தி குபேர தேவாய நம :
 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் 
ஜய விஜய குபேர தேவாய நம : 

SRI KUBERA ASHTOTHRAM 108 NAMAVALI IN TAMIL / குபேராஷ்டோத்தர சதநாமாவளி
  • ஓம் குபேராய நம : 
  • ஓம் தந்தாய நம : 
  • ஓம் ஸ்ரீமதே நம :
  •  ஓம் யக்ஷேஸாய நம : 
  • ஓம் குஹ்யகேஸ்வராய நம : 
  • ஓம் நிதீஸாய நம: 
  • ஓம் ஸங்கரஸகாய நம :
  • ஓம் மஹாலக்ஷ்மீ நிவாஸபுவே நம :
  • ஓம் பூர்ணாய நம : 
  • ஓம் பத்மநிதீஸ்வராய நம :
  • ஓம் ஸங்காக்யநிதிநாதாய நம 
  • ஓம் மகராக்ய நிதிப்ரியாய நம :
  • ஓம் ஸுகச்ச்ப நிதீஸாய நம : 
  • ஓம் முகுந்த நிதிநாயகாய நம :
  • ஓம் குந்தாக்ய நிதிநாதாய நம 
  • ஓம் நீலநித்யதிபாய நம : 
  • ஓம் மஹதே நம : 
  • ஒம் வரநித்யதிபாய நம 
  • ஓம் பூஜ்யாய நம :
  • ஓம் லக்ஷ்மீ ஸாம்ராஜ்யதாயகாய நம : 
  • ஓம் இலபிலாபத்யாய நம : 
  • ஓம் கோஸாதீஸாய நம : 
  • ஓம் குலோசிதாய நம : 
  • ஓம் அஸ்வாரூடாய நம : 
  • ஓம் விஸ்வந்த்யாய நம : 
  • ஓம் விஸேஷஜ்ஞாய நம :
  • ஓம் விஸாரதாய நம : 
  • ஓம் நளகூபரதாதாய நம : 
  • ஓம் மணிக்ரீவ பித்ரே நம : 
  • ஓம் கூடமந்த்ராய நம : 
  • ஓம் வைஸ்ரவணாய் நம : 
  • ஓம் சித்ரலேகா மந:ப்ரியாய நம :
  • ஓம் ஏகபிங்காய நம : 
  • ஓம் அளகாதீஸாய நம : 
  • ஓம் பௌலஸ்த்யா நம : 
  • ஓம் நரவாஹநாய நம : 
  • ஓம் கைலாஸஸைலநிலயாய நம : 
  • ஓம் ராஜ்யதாய நம : 
  • ஓம் ராவாணாக்ரஜாய நம : 
  • ஓம் சித்ரசைத்ரரதாய நம : 
  • ஓம் உத்யாந விஹாராய நம : 
  • ஓம் ஸுகுதூஹலாய நம : 
  • ஓம் மஹாப்ராஜ்ஞாய நம : 
  • ஓம் மஹோத்ஸாஹாய நம : 
  • ஓம் ஸதாபுஷ்பகவாஹநாய நம : 
  • ஓம் ஸார்வபௌமாய நம : 
  • ஓம் அங்கநாதாய நம : 
  • ஓம் ஸோமாய நம : 
  • ஓம் ஸௌம்யதிகீஸ்வராய நம : 
  • ஓம் புண்யாத்மநே நம : 
  • ஓம் புருஹுதஸ்வரியை நம :
  • ஓம் ஸர்வபுண்யஜநேஸ்வராய நம : 
  • ஓம் நித்யகீர்த்தயே நம :
  • ஓம் நீதிவேத்ரே நம :
  • ஓம் லங்காப்ராக்தந நாயகாய நம 
  • ஓம் யக்ஷாய நம : 
  • ஓம் பரமஸாந்தாத்மநே நம : 
  • ஓம் யக்ஷராஜே நம : 
  • ஓம் யக்ஷிணீவ்ருதாய நம :
  • ஓம் கிந்நரேஸாய நம : 
  • ஓம் கிம்புருஷாய நம 
  • ஓம் நாதாய நம : 
  • ஓம் கட்காயுதாய நம : 
  • ஓம் வஸிநே நம :
  • ஓம் ஈஸாந தக்ஷபார் ஸ்வஸ்த்தாய நம : 
  • ஓம் வாயுவாமஸமாஸ்ரயாய நம :
  • ஓம் தர்மமார்க்கைக நிரதாய நம :
  • ஓம் தர்மஸம்முக ஸம்ஸ்திதாய நம :
  • ஓம் நித்யேஸ்வீராய நம : 
  • ஓம் தநாத்யக்ஷாய நம . 
  • ஓம் அஷ்டலக்ஷ்மியாஸ்ரிதாலயாய ஓம் மநுஷ்யதர்மாய நம :
  • ஓம் ஸத்வ்ருத்தாய நம : 
  • ஓம் கோஸலக்ஷ்மீரிதாய நம : 
  • ஓம் தநலக்ஷ்மி நித்யவாஸாய நம : 
  • ஓம் தார்யலக்ஷ்மீ நிவாஸபுவே நம : 
  • ஓம் ஐஸ்வர்யலக்ஷ்மீ ஸதாவாஸாய நம : 
  • ஓப் கஜலக்ஷக்ஷ்மீ ஸ்திராலயாய நம : 
  • ஓம் ராஜ்யலக்ஷ்மீ ஐந்மகேஹாய நம : 
  • ஓம் தைர்யலக்ஷ்மீருபாஸ்ரயாய நம :
  • ஓம் அகண்டைஸ்வர்ய ஸம்யுக்தாய நம : 
  • ஓம் நித்யாநந்தாய நம : 
  • ஓம் ஸகாஸ்ரயாய நம : 
  • ஓம் நித்யத்ருப்தாய நம : 
  • ஓம் நிதித்ராத்தே நம : 
  • ஓம் நிராஸாய நம : 
  • ஓம் நிருபத்ரவாய நம : 
  • ஓம் நித்யகாமாய நம : 
  • ஓம் நிராகாங்க்ஷாய நம : 
  • ஓம் நிருபாதிகவாஸ்புவே நம : 
  • ஓம ஸாந்தாய நம : 
  • ஓம் ஸர்வகுணோபேதாய நம : 
  • ஓம் ஸர்வஜ்ஞாய நம : 
  • ஓம் ஸர்வஸம்மதாய நம : 
  • ஓம் ஸர்வாணீ கருணாபாத்ராய நம : 
  • ஓம் ஸதா நந்தக்ருபாலயாய நம :
  •  ஓம் கந்தர்வகுல ஸம்ஸேவ்யாய நம :
  • ஓம் ஸௌகந்திக ஸுமப்ரியாய நம : 
  • ஓம் ஸுவர்ணநகரீவாஸாய நம : 
  • ஓம் நிதிபீடமாஸ்ரயாய நம : 
  • ஓம் மஹாமேருத்தர ஸ்தாயிநே நம : 
  • ஓம் மஹர்ஷிகண ஸம்ஸ்துதாய நம : 
  • ஓம் துஷ்டாய நம : 
  • ஓம் ஸுர்ப்பணகா ஜ்யேஷ்டாய நம : 
  • ஒம் ஸிவபூஜாதாய நம : 
  • ஓம் அநகாய நம : 
  • ஓம் ராஜயோகஸமாயுக்தாய நம : 
  • ஓம் ராஜஸேகர பூஜகாய நம : 
  • ஓம் ராஜராஜாய நம :
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி 

Post a Comment

0 Comments