sri godha sthuthi lyrics in tamil pdf

Download Now
sri godha sthuthi lyrics in tamil pdf

ஸ்ரீ கோதா ஸ்துதி தமிழில் pdf

(ஸ்வாமி ஸ்ரீமன் வேதாந்த தேசிகன் அருளிச் செய்தது )

ஸ்ரீமான் வேங்கடநாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ | 
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி || 

Sevvai bhagavan 108 potri in tamil pdf / செவ்வாய் பகவானின் 108 போற்றி தமிழில்

ஸ்ரீவிஷ்ணு சித்த குலநந்தன கல்பவல்லீம் 
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் | 
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவான்யாம் 
கோதாமனன்ய சரண : ச'ரணம் ப்ரபத்யே || 

வைதேசிக ச்ருதிகிராமபி பூயஸ் நாம் 
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசா'ம் தே | 
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே 
மௌநத்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா : || 

த்வத் ப்ரேயஸ : ச்'ரவணயோ ரம்ருதாய மானாம் 
துல்யாம் த்வதீய மணிநூபுர சிஞ்ஜிதானாம் | 
கோதே த்வமேவ ஜனனி த்வதபீஷ்டவார்ஹாம் 
வாசம் ப்ரஸன்ன மதுராம் மம ஸம்விதேஹி || 

க்ருஷ்ணான்வயேன தததீம் யமுநானுபாவம் 
தீர்தைர் யதாவதவகாஹ்ய ஸரஸ்வதீம் தே |
கோதே விகஸ்வர தியாம் பவதீ கடாக்ஷாத் 
வாச : ஸ்ஃப்புரந்தி மகரந்தமுச : கவீனாம் || 

ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும் - ekadasi vratham in tamil

அஸ்மாத்ருசா ' மபக்ருதௌ சிரதீக்ஷிதானாம் 
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த : |
தந்நிச்'சிதம் நியமிதஸ் தவ மௌலிதாம்னா 
தந்த்ரீ நிநாத மதுரைச்ச கிராம் நிகும்பை : || 

சோணாதேரேபி குசயோரபி துங்கபத்ரா 
வாசாம் ப்ரவாஹ நிவஹேபி ஸரஸ்வதீ த்வம் 
அப்ராக்ருதைரபி ரஸைர் விரஜா ஸ்வபாவாத் 
கோதாபி தேவி கமிதுர் நது நர்மதா||

வல்மீகத : ச்'ரவணதோ வஸுதாத்மனஸ் தே 
ஜாதோ பபூவ ஸ முனி : கவிஸார்வபௌம : | 
கோதே கிமத்புதமிதம் யதமீ ஸ்வதந்தே 
வக்த்ராரவிந்த மகரந்த நிபா : ப்ரபந்தா : || 

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே 
பக்திம் நிஜாம் ப்ரணய பாவனயா க்ருணந்த : |
உச்சாவசைர் விரஹ ஸங்கமஜை ருதந்தை : 
ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்த்வதீயா :||

மாத : ஸமுத்தித வதீ மதிவிஷ்ணு சித்தம் 
விச்வோபஜீவ்ய மம்ருதம் வசஸா துஹானாம் |
தாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்திமன்யாம் 
ஸந்த : பயோதி துஹிது : ஸஹஜாம் விதுஸ்த்வாம் 

தாதஸ்து தே மதுபித : ஸ்துதி லேச ' - வச'யாத் 
கர்ணாம்ருதை : ஸ்துதி - ச'தை - ரனவாப்த பூர்வம் | 
த்வன் மௌளி - கந்த ஸுபகா முபஹ்ருத்ய மாலாம் 
லேபே மஹத்தர பதாதுகுணம் ப்ரஸாதம் || 

திக் தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்ய லப்யாத் 
ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத் |
யத்ரைவ ரங்கபதினா பஹுமான பூர்வம் 
நித்ராலுநா S பி நியதம் நிஹிதா : கடாக்ஷா : || 

ப்ராயேண தேவி பவதீ வ்யபதேச ' யோகாத் 
கோதாவரீ ஜகதிதம் பயஸா புநீதே |
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத் 
பாகீரதீ - ப்ரப்ருதயோ S பி பவந்தி புண்யா : ||

நாகேச'ய : ஸுதது புரத : கதம் தே 
ஜாத : ஸ்வயம்வரபதி : புருஷ : புராண : |
ஏவம் விதா : ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா : 
ஸந்தர்ச யந்தி பரிஹாஸகிர : ஸகீனாம் ||

த்வத் புக்த மால்ய ஸுரபீக்ருத சாருமௌளே : 
ஹித்வா புஜாந்தர கதாமபி வைஜயந்தீம் |
பத்யுஸ்தவேச்வரி மித : ப்ரதிகாதலோலா : 
பர்ஹாதபத்ர ருசிமாரசயந்தி ப்ருங்கா : || 

ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங்கமாபி 
ராகாந்விதாபி லலிதாபி குணோத்தராவி 
மௌலி ஸ்ரஜா தவ முகுந்த கிரீடபாஜா 
கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ |

த்வந்மௌலி தாமநி விபோ : சிரஸாக்ருஹீதே 
ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸ ப்ரமோதா : | 
மஞ்ஜுஸ்வனா மதுலிஹோ விதது : ஸ்வயம் தே 
ஸ்வாயம் வரம் கமபி மங்கலதூர்ய கோஷம் || 

விச்'வாஸமான ரஜஸா கமலேன நாபௌ 
வக்ஷ : ஸ்த்தலே ச கமலாஸ்தன சந்தனேன | 
ஆமோதிதோ S பி நிகமைர் விபுரங்க்ரியுக்மே 
தத்தே நதேன சி'ரஸா தவ மௌலி மாலாம் || 

சூடா பதேன பரிக்ருஹ்ய தவோத்தரீயம் 
மாலாமபி - த்வதலகைரதிவாஸ்ய தத்தாம் | 
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே 
ஸௌபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் || 

துங்கை ரக்ருத்ரி மகிர : ஸ்வயமுத்தமாங்கை : 
யம் ஸர்வகந்த இதி சாதர முத்வ ஹந்தி | 
ஆமோதமன்ய மதிகச்சதி மாலிகாபி : 
ஸோபி த்வதீய குடிலாலக வாஸிதாபி : || 

தன்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்த மாங்கே 
த்வந்மௌளி மால்ய பர ஸம்பரணேன பூய : | 
இந்திவர ஸ்ரஜமிவாதததி த்வதீயானி 
ஆகேகராணி பஹுமான விலோகிதானி||

ரங்கேச்வரஸ்ய தவ சப்ரணயானு பந்தாத் 
அன்யோன்ய மால்ய பரிவ்ருத்தி மபீஷ்டுவந்த : |
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம் 
ந்யூனா திகத்வ ஸமதா விஷயைர் விவாதை : ||

தூர்வாதல ப்ரதிமயா தவ தேஹ காந்த்யா 
கோரோசனா ருசிரயா ச ருசேந்திராயா : |
ஆஸீதனுஜ்ஜித சி'காவல கண்ட்ட சோ'பம் 
மாங்கல்யதம் ப்ரணமதாம் மதுவைரி காத்ரம் || 

அர்ச்யம் ஸமர்ச்ய நியமைர் நிகம் ப்ரஸனை : 
நாதம் த்வயா கமலயா ச ஸமேயிவாம்ஸம் |
மாதச் சிரம் நிரவிசன் நிஜ மாதிராஜ்யம் 
மான்யா மனு ப்ரப்ருதயோ S பி மஹீக்ஷிதஸ்தே ||

ஆர்த்ராபராதிநி ஜயேந S ப்யபிரக்ஷணார்த்தம் 
ரங்கேச்'வரஸ்ய ரமயா விநிவேத்யமானே | 
பார்ச்வே பரத்ர பவதீ யதி தத்ர நாஸீத் 
ப்ராயேண தேவி வதனம் பரிவர்த்திதம் ஸ்யாத் || 

கோதே குணைரபநயந் ப்ரணதாபராதாந் 
ப்ரூக்ஷேப ஏவ தவ போக ரஸானுகூல : | 
கர்மானுபந்தி ஃபல தான ரதஸ்ய பர்த்து : 
ஸ்வாதந்த்ர்ய துர்வ்யஸன மர்மபிதா நிதானம் | 

ரங்கே தடித்குணவதோ ரமயைவ கோதே 
க்ருஷ்ணாம்புதஸ்ய கடிதாம் க்ருபயா ஸுவ்ருஷ்ட்யா | 
தௌர்கத்ய துர்விஷ விநாச ' ஸுதா நதீம் த்வாம் 
ஸந்த : ப்ரபத்ய ச மயந்த்யசிரேண தாபான் || 

ஜாதாபராதமபி மாமநுகம்ப்ய கோதே 
கோப்த்ரீயதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா : | 
வாத்ஸல்ய நிர்ப்பரதயா ஜனனீ குமாரம் 
ஸ்தன்யேன வர்த்தயதி தஷ்ட பயோதரா S பி || 

ச'தமக மணிநீலா சாரு கல்ஹார ஹஸ்தா 
ஸ்தனபரநமிதாங்கீ ஸாந்த்ர வாத்ஸல்ய ஸிந்து : |
அலக விநிஹிதாபி : ஸ்ரக்பிராக்ருஷ்டநாதா 
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந : || 

இதி விகஸித பக்தேருத்திதாம் வேங்கடேசா'த் 
பஹுகுண ரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய : | 
ஸ பவதி பஹுமான்ய : ஸ்ரீ மதோ ரங்கபர்த்து : 
சரண கமல ஸேவாம் சா'ச்'வதீமப்யுபைஷ்யன் || 

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசா'லிநே |
ஸ்ரீமதே வேங்கடேசா'ய வேதாந்த குரவே நம : || 

ஸ்ரீ கோதா ஸ்துதி ஸம்பூர்ணம்

Post a Comment

0 Comments