ஆயுத பூஜை பாடல் / சரஸ்வதி ஸ்லோகம் தமிழ் pdf

Download Now
ஆயுத பூஜை பாடல்  சரஸ்வதி ஸ்லோகம் தமிழ்
ஆயுத பூஜை பாடல்  சரஸ்வதி ஸ்லோகம் தமிழ்

ஸரஸ்வதி பூஜா / சரஸ்வதி பாடல் வரிகள்

( ஆயுத பூஜா ) 

புரட்டாசி சுக்ல நவமி நடுப்பகலில் நித்ய கர்மாவை முடித்துக் கோலமிட்டு மாவிலைகட்டி அழகு செய்த இடத்தில் பீடத்தின் மேல் சுத்தமான வஸ்திரத்தை விரித்து அதன்மேல் வேத புராண இதிஹாஸ புஸ்தகங்களையும் தேவாரம் திருவாசகம் பிரபந்தம் முதலிய நூல்களையும் அவரவர் தொழிலுக் குரிய ஆயுதங்களையும் அடுக்கிச் சந்தனம் வஸ்திரம் புஷ்பம் முதலியவற்றால் அலங்கரித்து ஸரஸ்வதீ பூஜையை ஆரம்பிக்க வேண்டும் .

பூர்வாங்க பூஜையைச் செய்து கொண்டு பிரதான பூஜையை ஆரம்பிக்கவும் .

SARASWATI PUJA WISHES IMAGES IN TAMIL & ENGLISH , AYUTHA POOJA / SARASWATI PUJA MANTRA IN TAMIL PDF

த்யானாவாஹனாதி - ஷோடசோபசார் - பூஜா || 
ஸரஸ்வதீம் ஸத்யவாஸாம் ஸுதாம்சு - ஸமவிக்ர ஹாம் |
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகஞ்ச  சுகம் கரை : ||
சதுர்ப்பிர் - தததீம் தேவீம் சந்த்ர பிம்ப - ஸமானனாம் | 
வல்லபா - மகிலார்த்தானாம் வல்லகீ -வாதன -ப்ரியாம் ||
பாரதீம் பாவயே - தேவீம் பாஷாணா - மதிதேவதாம் | 
பாவிதாம் ஹ்ரு தயே ஸத்பிர் - பாமினீம் பரமேஷ்டின : || 
சதுர்ப் ஸரஸ்வதி பூஜா புஜாம் சந்த்ரவர்ணாம் சதுரானன - வல்லபாம் |
ஆவாஹயாமி வாணி த்வாம் ஆச்ரிதார்த்தி - விநாசி னீம் || 
அஸ்மின் புஸ்தகமண்டலே துர்க்கா - லக்ஷ்மீ - யுக்தாம் ஸரஸ்வதீ மாவாஹயாமி ||

ஆஸனம் ஸங்க்ருஹாணேத - மாச்ரிதே ஸகலாமரை : | 
ஆத்ருதே ஸர்வமுனிபி - ரார்த்தி தே ஸுரவைரிணாம் || 
ஆஸனம் ஸமர்ப்பயாமி | ( புஷ்பம் ) 

பாத்ய - மாத்யந்த - சூன்யாயை வேத்யாயை வேத- வாதிபி : |
தாஸ்யாமி வாணி வரதே தேவ ராஜ - ஸமர்ச்சிதே || 
பாத்யம் ஸமர்ப்பயாமி || ( தீர்த்தம் ) 

அகஹந்த்ரி க்ருஹாணேத - மர்க்ய - மஷ்டாங்க ஸம்யுதம்
அம்பாகிலானாம் ஜகதா - மம்புஜாஸன ஸுந்தரி || 
அர்க்யம் ஸமர்ப்பயாமி || ( புஷ்பத் துடன் தீர்த்தம் ) 

ஆசம்யதாம் தோயமித - மாச்ரிதார்த்த - ப்ரதா யினி |
ஆத்மபூ - வதனாவாஸே ஆதிஹாரிணி தே நம : |
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி || ( தீர்த்தம் ) 

மதுபர்க்கம் க்ருஹாணேதம் மதுஸூதன வந்திதே | 
மந்தஸ்மிதே மஹாதேவி மஹாதேவ ஸமர்ச்சிதே || 
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி || ( தேன் கலந்த தயிர் ) 

பஞ்சாம்ருதம் க்ருஹாணேதம் பஞ்சானன ஸமர்ச்சிதே | 
பயோ - ததி - க்ருதோபேதம் பஞ்ச பாதக - நாசினி || 
பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி || 

ஸாத்வீனா - மக்ரதோ கண்யே ஸாதுஸங்க ஸமாத்ருதே | 
ஸரஸ்வதி நமஸ்துப்யம் ஸ்நானம் ஸ்வீகுரு ஸம்ப்ரதி | 
ஸ்நானம் ஸமர்ப்பயாமி || 

துகூலத்விதயம் தேவி துரிதாபஹ - வைபவே | 
விதிப்ரியே க்ருஹாணேதம் ஸுதாநிதிஸமம் சிவே | 
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி || 

உபவீதம் க்ருஹாணேத - முபமாசூன்ய - வைபவே | 
ஹிரண்யகர்ப்ப - மஹிஷி ஹிரண்மய குணை : க்ருதம் || 
உபவீதம் ஸமர்ப்பயாமி || 

வர்ணரூபே க்ருஹாணேதம் ஸ்வர்ணவர்ய பரிஷ்க்ருதம் |
அர்ணவோத்த்ருத - ரத்னாட்யம் கர்ண பூஷாதி- பூஷணம் || 
ஆபரணானி ஸமர்ப் பயாமி ||  

குங்குமாஞ்ஜன ஸிந்தூர - கஞ்சுகாதிக - மம்பி கே | 
ஸௌபாக்ய - த்ரவ்ய - மகிலம் ஸுரவந்த்யே க்ருஹாண மே ||
ஸௌபாக்யத்ரவ்யம் ஸமர்ப் பயாமி

அந்தகாரி - ப்ரியாராத்யே கந்த - முத்தமஸௌர பம் |
க்ருஹாண வாணி வரதே கந்தர்வ - பரிபூஜி தே ||
கந்தம் ஸமர்ப்பயாமி  

அக்ஷதாம் - ஸ்த்வம் க்ருஹாணேமா - னஹ தான - மரார்ச்சிதே | அக்ஷதேகத்புதரூபாட்யே யக்ஷராஜாதி வந்திதே அக்ஷதான் ஸமர்ப்ப யாமி ||
புந்நாக - ஜாதி - மல்ல்யாதி - புஷ்ப - ஜாதம் க்ரு ஹாண மே | 
புமர்த்ததாயினி பரே புஸ்தகாட்ய - கராம்புஜே || 
புஷ்பாணி ஸமர்ப்பயாமி || 

அங்க பூஜா || பாவனாயை நம : பாதௌ பூஜ யாமி | 
கிரே நம : - குல்பௌ பூஜயாமி || 
ஜகத் வந்த்யாயை - ஜங்கே | 
ஜலஜாஸனாயை - ஜானுனீ  |
ப்ரியாயை உத்தமாயை -ஊரூ |
கமலாஸ்ன் கடிம் |
நானாவித்யாயை - நாபிம் | 
வாண்யை குரங்காக்ஷ்யை குசௌ | 
கலா வக்ஷ : ரூபிண்யை - கண்டம் | 
பாஷாயை பாஹூன் சிரந்தனாயை - சுபுகம் || 
முக்தஸ்மிதாயை - முகம் | 
லோலேக்ஷணாயை லோசனே | 
கலாயை - ல்லா டம் |
வர்ணரூபாயை - கர்ணெள ||
கருணாயை கசான் | 
சிவாயை - சிர : | 
ஸரஸ்வத்யை நம : ஸர்வாண்யங்கானி பூஜயாமி ||

ஸரஸ்வதீ அஷ்டோத்தரசத நாமங்களாலும் அர்ச்சிக்கவும் உத்தர பூஜா || 

தூப : || சந்தனாகரு - கஸ்தூரீ - சந்த்ர - குக்குலு ஸம்யுதம் |
தூபம் க்ருஹாண வரதே தூத பாபே நமோஸ்துதே | 
தூபமாக்ராபயாமி | 
தூபானந் தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி | 
புஷ்பை : பூஜ யாமி || 

தீப : || தீபம் க்ருஹாண தேவேசி வர்த்தி த்ரய - ஸமன்விதம் | 
அந்தகாரே நமஸ்துப்ய - மஜ் ஞானம் விநிவர்த்தய || 
தீபம் தர்சயாமி || 
தீபானந் தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி | 
புஷ்பை : பூஜ யாமி ||

Also Read Importance-of-Pooja-in-Grihapraveysham

நைவேத்யம் || ஓம் பூர்ப்புவஸ்ஸுவ : + ப்ரசோ தயாத் || 
தேவஸுவித : ப்ரஸுவ | 
ஸத்யம் த்வர்த் தேன பரிஷிஞ்சாமி | 
அம்ருதோபஸ்தரணமஸி | 
ப்ராணாய ஸ்வாஹா  ப்ரஹ்மணே ஸ்வாஹா || 

சால்யன்னம் பாயஸாதீனி மோதகாம்ச்ச பலானிச ||
நைவேத்யம் ஸங்க்ருஹாணேசி நித்ய த்ருப்தே நமோஸ்துதே || 
மஹா - நைவேத்யம் நிவேதயாமி || 
மத்யே மத்யே அம்ருதபானீயம் ஸமர்ப்பயாமி || 
அம்ருதாபிதானமஸி ||

பூகீபலஸமாயுக்தம் நாகவல்லிதலைர்யுதம் | 
கர்ப்பூரசூர்ண - ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்ய தாம் | 
கர்ப்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி||

நீராஜனம் | நதத்ர ஸுர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி : தமேவ பாந்த - மனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி |
கர்ப்பூர - நீராஜன - தீபம் தர்ச யாமி |
நீராஜனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்ப யாமி | 
புஷ்பை : பூஜயாமி || 

மந்த்ரபுஷ்பம் || யோபோம் புஷ்பம் வேத | 
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி | 
சந்த்ரமா வா அபாம் புஷ்பம் | 
புஷ்பவான் ப்ரஜாவான் பசு மான் பவதி || 
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி || 

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர - க்ருதானி ச ||
தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே |யா குந்தேந்து - துஷாரஹாரதவளா யா சுப்ர வஸ்த்ராவ்ருதா யா வீணா வர - தண்ட - மண்டிதகரா யா சவேதபத்மாஸனா | யா ப்ரஹ்மாச்யுத - சங்கர ப்ரப்ருதிபிர் தேவைஸ்ஸதா பூஜிதா ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நி : சேஷ - ஜாட்யாபஹா || 

நமஸ் காரான் ஸமர்ப்பயாமி || 
ப்ராஹ்மண பூஜா - உபாயனதானம் || 

புன : பூஜா ||
பரேத்யு : ப்ராதர் - நித்யகர்மாணி ஸமாப்ய பூர்வோக்த ப்ரகாரேண புன : பூஜாம் க்ருத்வா தேவீ - முத்வாஸயேத் ||

மறுநாள் விஜயதசமியன்று நித்ய கர்மங்களை முடித்து முன் கூறிய பிரகாரம் மறுபடி பூஜை செய்து தேவியை உத்வாஸனம் செய்யவும் . அன்று வித்யாரம்பத்திற்கும் புதுத்தொழில்களைத் தொடங்கு வதற்கும் புண்ணியகாலமாகக் கருதப்படும் .

ஸரஸ்வதீ பூஜை முற்றும்.

Post a Comment

0 Comments