![]() |
durga ashtothram tamil pdf |
ஸ்ரீ துர்க்காஷ்டோத்ர சத நாமாவளி pdf
இப்பதிவில் ஸ்ரீ துர்கா தேவியின் 108 நாமங்கள் பாடிப் துர்க்கை தேவியின் ஆசியைப் பெறுவோம். இந்த அஷ்டோத்திர நாமாவளி தமிழ் pdf ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Here you can download 108 Potri's of goddess Durga Tamil pdf or Durga ashstotram Tamil PDF below. Chanting the Durga stotram 108 names will give positivity ,healthy and wealthy life.
27 nakshatra mantras in tamil pdf
- ஸ்ரீ ச்ரியை நம :
- ஸ்ரீ உமாயை நம :
- ஸ்ரீ பாரத்யை நம :
- ஸ்ரீ பத்ராயை நம :
- ஸ்ரீ சர்வாண்யை நம :
- ஸ்ரீ விஜயாயை நம :
- ஸ்ரீ ஜயாயை நம :
- ஸ்ரீ வாண்யை நம :
- ஸ்ரீ ஸர்வகதாயை நம :
- ஸ்ரீ கௌர்யை நம :
- ஸ்ரீ வாராஹ்யை நம :
- ஸ்ரீ கமலப்ரியாயை நம :
- ஸ்ரீ ஸரஸ்வத்யை நம :
- ஸ்ரீ கமலாயை நம :
- ஸ்ரீ மாயாயை நம :
- ஸ்ரீ மாதங்க்யை நம :
- ஸ்ரீஅபராயை நம :
- ஸ்ரீஅஜாயை நம :
- ஸ்ரீ சாகம்பர்யை நம :
- ஸ்ரீ சிவாயை நம :
- ஸ்ரீ சண்ட்யை நம :
- ஸ்ரீ குண்டல்யை நம :
- ஸ்ரீ வைஷ்ணவ்யை நம :
- ஸ்ரீ க்ரியாயை நம :
- ஸ்ரீ ச்ரியை நம :
- ஸ்ரீ ஐந்தர்யை நம :
- ஸ்ரீ மதுமத்யை நம :
- ஸ்ரீ கிரிஜாயை நம :
- ஸ்ரீ ஸபகாயை நம :
- ஸ்ரீ அம்பிகாயை நம :
- ஸ்ரீ தாராயை நம :
- ஸ்ரீ பத்மாவத்யை நம :
- ஸ்ரீ ஹம்ஸாயை நம :
- ஸ்ரீ பத்மநாப - ஸஹோதர்யை நம :
- ஸ்ரீ அபர்ணாயை நம :
- ஸ்ரீ லலிதாயை நம :
- ஸ்ரீ தாத்ர்யை நம :
- ஸ்ரீ குமார்யை நம :
- ஸ்ரீ சிகிவா ஹின்யை நம :
- ஸ்ரீ சாம்பவ்யை நம :
- ஸ்ரீ ஸுமுக்யை நம :
- ஸ்ரீ மைத்ர்யை நம :
- ஸ்ரீ தரிநேத்ராயை நம :
- ஸ்ரீ விச்வரூபிண்யை நம :
- ஸ்ரீ ஆர்யாயை நம :
- ஸ்ரீ ம்ருடான்யை நம :
- ஸ்ரீ ஹ்ரீங்கார்யை நம :
- ஸ்ரீ க்ரோதின்யை நம :
- ஸ்ரீ ஸுதினாயை நம :
- ஸ்ரீ அசலாயை நம :
- ஸ்ரீ ஸூக்ஷ்மாயை நம :
- ஸ்ரீ பராத்பராயை நம :
- ஸ்ரீ சோபாயை நம :
- ஸ்ரீ ஸர்வவர்ணாயை நம :
- ஸ்ரீ ஹரப்ரியாயை நம :
- ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நம :
- ஸ்ரீ மஹா ஸித்த்யை நம :
- ஸ்ரீ ஸ்வதாயை நம :
- ஸ்ரீ ஸ்வாஹாயை நம :
- ஸ்ரீ மனோன்மன்யை நம :
- ஸ்ரீ திரிலோகபாலின்யை நம :
- ஸ்ரீ உத்பூதாயை நம :
- ஸ்ரீ த்ரிஸந்த்யாயை நம :
- ஸ்ரீ த்ரிபுராந்தக்யை நம :
- ஸ்ரீ த்ரிசக்த்யை நம :
- ஸ்ரீ த்ரிபதாயை நம :
- ஸ்ரீ துர்க்காயை நம :
- ஸ்ரீ ப்ராஹ்ம்யை நம :
- ஸ்ரீ திரைலோக்ய வாஸின்யை நம :
- ஸ்ரீ புஷ்கராயை நம :
- ஸ்ரீ அத்ஸதாயை நம :
- ஸ்ரீ கூடாயை நம :
- ஸ்ரீ த்ரிவர்ணாயை நம :
- ஸ்ரீ த்ரிஸ்வராயை நம :
- ஸ்ரீ தீரிகுணாயை நம :
- ஸ்ரீ நிர்க்குணாயை நம :
- ஸ்ரீ ஸத்யாயை நம :
- ஸ்ரீ நிர்விகல்பாயை நம :
- ஸ்ரீ நிரஞ்ஜின்யை நம :
- ஸ்ரீ ஜ்வாலின்யை நம :
- ஸ்ரீ மாலின்யை நம :
- ஸ்ரீ சர்ச்சாயை நம :
- ஸ்ரீ க்ரவ்யாதோப நம :
- ஸ்ரீ நிபர்ஹிண்யை நம :
- ஸ்ரீ காமாக்ஷ்யை நம :
- ஸ்ரீ காமின்யை நம :
- ஸ்ரீ காந்தாயை நம :
- ஸ்ரீ காமதாயை நம :
- ஸ்ரீ கலஹம்ஸின்யை நம :
- ஸ்ரீ ஸலஜாயை நம :
- ஸ்ரீ குலஜாயை நம :
- ஸ்ரீ ப்ரபாயை நம :
- ஸ்ரீ மதனஸுந்தர்யை நம :
- ஸ்ரீ வாகீச்வர்யை நம :
- ஸ்ரீ விசாலாக்ஷ்யை நம :
- ஸ்ரீ ஸுமங்கல்யை நம :
- ஸ்ரீ கால்யை நம :
- ஸ்ரீ மஹேச்வர்யை நம :
- ஸ்ரீ சண்ட்யை நம :
- ஸ்ரீ பைரவ்யை நம :
- ஸ்ரீ புவனேச்வர்யை நம :
- ஸ்ரீ நித்யாயை நம :
- ஸ்ரீ ஸானந்த - விபவாயை நம :
- ஸ்ரீ ஸத்யஜ்ஞானாயை நம :
- ஸ்ரீ தமோபஹாயை நம :
- ஸ்ரீ மஹேச்வர ப்ரியங்கர்யை நம :
- ஸ்ரீ மஹாத்ரிபுர - ஸுந்தர்யை நம :
- ஸ்ரீ துர்க்கா பரமேச்வர்யை நம :
ஓம் நாநாவித பரிமள புஷ்பாம் பூஜையாமி.
0 Comments