Vidura niti / Vithura Justice on Ten people should be put off

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் - இந்த பத்து பேர்களை தள்ளி வைக்க வேண்டும்

Vidura niti  Vithura Justice on Ten people should be put off
Vidura niti  Vithura Justice on Ten people should be put off

மஹா பாரதத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய பல விஷயங்கள் உள்ளன. 

ராமாயணம் மற்றும் மஹா பாரதத்தை நாம் இரண்டு இதிகாசங்களாக ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆதமாவிர்க்கு நன்மை பயப்பதாய் சத் விஷயங்களை காட்டி கொடுப்பதாக மஹா பாரதம் விளங்குகிறது. அது பெரியதாக இருப்பதாலும் உயர்ந்ததாக இருப்பதாலும் தான் அது மகா பாரதம் என்று அழைக்கப் படுகிறது. இதை தினமும் ஒரு சிறு பகுதியாவது நாம் படித்தால் நமக்கு நன்மைகள் பல கிட்டும். நாம் நமது பிறவிப் பயனைப் பெற்று பிரம்மத்தை அடைவோம் என்பது நிச்சயம்.

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் - Vidura Neethi on philosophy of Life

விதுரர் தொடர்ந்து செய்த போதனைகளை மேற்கொண்டு பார்ப்போம். 

கீழ்க் கண்ட பத்து பேர்களை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்கிறார்.

  1. கள் குடித்து போதையில் வெறி பிடித்தவன்.
  2. எதையுமே கவனமின்மையால் தப்பு தப்பாகவே செய்பவன்.
  3. பைத்தியம் - இவனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
  4. களைத்தே காணப்படுபவன் -  எந்த வேலை சொன்னாலும் கை சரியில்லை, கால் சரியில்லை என்று ஏதாவது காரணம் சொல்லுபவன். இவனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
  5. கோபப்படுபவன். - எதற்கெடுத்தாலும் கோபம் அடைவதால் எந்த நன்மையையும் கிடைக்காது. மூளைதான் மழுங்கிப் போகும்.
  6. பெரும் பசியாளன் - எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பவன். இவனாலும் ஒரு நன்மையும் இல்லை.
  7. பதட்டத்தில் அவசரமாக எந்த செயலையும் செய்பவன். இவன் செய்த வேலையில் சுத்தம் எப்போதுமே இருக்காது.
  8. எதையும் யாருக்கும் கொடுக்காமல் தானே அனுபவிப்பவன். - இவனுக்கு பிறவி  விமோசனமே கிடைக்காது.
  9. எல்லாவற்றிற்கும் ஆசைப்படுபவன். - இவனது கவனம் பொருட்களின் மீதே இருக்கும்.
  10. எதற்கெடுத்தாலும் பயப்படுபவன். - எந்த செயலை செய்ய மாட்டான். பயந்து கொண்டே இருப்பான். இவனாலும் ஒரு பிரயோஜனமும் கிடையாது.

ஆக இந்த பத்து பேரையும் தள்ளி வைக்க வேண்டும் என்று விதுரர் கூறியுள்ளார். 

KARTHIKA PURANAM STORY TAMIL DAY 8 | கார்த்திகபுராணம் பகுதி 8

Vidura niti  - The secret of a life of justice - These ten people should be put off 

There are many rare things we need to know in Mahabharata.

 We have accepted the Ramayana and the Mahabharata as two epics.  The Mahabharata understands that Sat betrays things for fear of benefiting Adam.  It is called MahaBharat because it is big and high.  If we read a small part of this every day we will get many benefits.  It is certain that we will attain Brahma by attaining our innate benefit.

 Let us look further at the teachings that Vithura continued to make.

 The following ten people continue to be put off.

  1. Mad on drinking alcohol and drugs.
  2. One who makes a mistake by inattention to anything.
  3. Crazy - This is of no use.
  4. The one who looks tired - The one who says that no matter what the job, the hand is not right and the foot is not right.  There is no point in this either.
  5. The one who gets angry.  - There is no benefit to being angry at anything.  Only the brain goes blunt.
  6. Great appetite - someone who is always eating something.  There is no advantage to this either.
  7. One who acts in a hurry in a hurry.  Cleaning is not always the work Ivan did.
  8. One who enjoys himself without giving anything to anyone.  - He will not get birth liberation.
  9. One who desires everything.  - His focus will be on materials.
  10. One who is afraid of anything.  - Will not do any action.  He will be scared.  There is no point in this either.

Vidura has said that these ten people should be put off.

Post a Comment

0 Comments