ஆடி ஆவணி மாத பூஜை பொருட்கள் பட்டியல் பூஜையின் பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை - pooja items should have at home part 1

ஓம் கணேஷாய நமஹ!!!

  • எந்த ஒரு பூஜை ஆரம்பிக்கும் போதும் ஓரிரு நிமிடங்கள் கடவுளை பிரார்த்தித்துக் கொள்ளவும் .
  • "ஓம்"என்று மூன்று முறை கூறிவும் .
  • அவரவர் இஷ்ட,குல தெய்வத்தை நினைத்துக் கொண்டு கண்ணை மூடி தியானம் செய்து கொள்ளலாம்.
ஆடி ஆவணி மாத பூஜை  பொருட்கள் பட்டியல் பூஜையின் பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை - pooja items should have at home part 1
ஆடி ஆவணி மாத பூஜை  பொருட்கள் பட்டியல் பூஜையின் பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை - part 1

கார்த்தீக புராணம் முதல் அத்யாயம் காண

பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்து கொள்ளவும் . ஸ்வாமி வைக்கும் இடம் மெழுகி , கோலமிட்டு , பலகை போட்டு , பலகையிலும் கோலம் போட வேண்டும் . குத்து விளக்கை தரையில் வைக்காமல் ஏதேனும் பலகை 
( அல்லது ) தட்டு வைத்து இருபுறமும் வைக்க வேண்டும் , நுனி வாழை இலை எடுத்து ஸ்வாமிக்கு இடதுபுறம் நுனி இருக்குமாறு பலகையில் வைக்க வேண்டும் . வெற்றிலை நுனியும் ஸ்வாமிக்கு | இடதுபுறமாக இருக்குமாறு வைக்கவேண்டும் . அதன் மேல் மஞ்சளினால் செய்த பிள்ளையாரை வைத்து சந்தனம் , குங்குமம் , அட்சதை பூ எல்லாம் சாற்றவும் . மஞ்சள் விநாயகருக்கு நிவேதனத்திற்கு பழம் தாம்பூலம் எடுத்து வைக்கவும் . ஸ்வாமிக்கு அருகில் ஒரு தட்டில் தாம்பூலம் வைத்து அதன் மேல் தோரங்கள் வைக்க வேண்டும் . பஞ்ச பாத்திரத்திற்கு பொட்டு வைத்து நீர் நிரப்பி துளசி தளம் போடவும் . ஸ்வாமிக்கு முன் நீர் தெளித்து நைவேத்தியப் பொருட்களை வைத்து அதில் சிறிது நெய்விட்டு துளசி தளம் போட்டு நைவேத்தியம் செய்யவும் . 

முதலில் மஞ்சளில் செய்த விநாயகருக்கு ப்ரதான பூஜை செய்யவும் . 

" விக்னேஸ்வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி " 

என்று சொல்லி மஞ்சள் பிள்ளையாரை வடக்கு புறமாக நகர்த்த வேண்டும் பின்பு அந்தந்த பூஜைகளை செய்ய வேண்டும் .

கௌரிதேவியை ஆவாஹானம் செய்து 
அங்கபூஜை 
அஷ்டோத்திரம் , 
தோரபூஜை
செய்யவும் . 

பின்பு தூப , தீப , நைவேத்தியம் , கற்பூரம் செய்ய வேண்டும். அதன் பின் தோரம் கட்டிக் கொண்டு கட்டிவத்தி , கதை , அர்க்யம் விட வேண்டும்.பின் கதை , தண்டாலு பிரதட்சனை செய்ய வேண்டும் . வாயினம் , ஆர்த்தி எடுக்க வேண்டும் . உட்கார்ந்து பூஜை செய்பவர்கள்.  நாம் உட்காரும் இடத்தில் ஆளுமை போட்டு அமரவும்( சிறியபாய் ,கர்சீப்).

பொதுவாக பூஜை க்குத் தேவையான சாமான்கள் 

  • பெரிய தட்டு - 1 ,
  •  சிறிய தட்டு - 1 ,      
  • பஞ்சபாத்திரம் - உத்தரணி, 
  • மணி, 
  • கற்பூர ஆரத்தி , 
  • குத்து விளக்கு -2 , 
  • கெந்தம் , 
  • குங்குமம் ,
  •  பசுவு , 
  • அஷிந்தலு . 
  • தீப்பெட்டி , 
  • ஊதுபத்தி ,
  •  கற்பூரம் , 
  • முக்கு தட்ட கொட்டு பிண்டி ,
  •  கோடி ஜஞ்ஜம் ,
  • வஸ்திராலு
  • போங்கு நுலு 
  • கட்டி வத்தி ,
  •  எண்ணெய்,
  • திரி , 
  • வெற்றிலை , 
  • பாக்கு , 
  • பசுவு கொம்மு , 
  • தேங்காய் , 
  • வாழைப்பழம் , 
  • எலுமிச்சை 
  • மற்ற பழவகைகள்,
  • பால், 
  • பஞ்சாமிர்தம்,
  • கட்டின பூ,
  • உதிரி பூ 
  • கட்டிய தோரங்கள்.
  • நுனி வாழை இலை மற்றும்
  •  மஹா நைவேத்தியப் பொருட்கள்,

 நாம் எந்த பூஜை செய்தாலும் , நித்ய பூஜை செய்த பிறகே வேறு நோன்பு பூஜை செய்ய வேண்டும் . நோன்பு பூஜை செய்யம் பொழுது தட்ட , பஞ்ச பாத்திரம் , உத்தரணி ( அதற்குள் தீர்த்தம் துளசி போட்டுக் கொள்ளவும் ) . நைவேத்திய தட்டத்திற்கும் துளசி தளம் மிகவும் முக்கியம் . அர்க்யம் விட எலுமிச்சை சிறந்தது . 

வாயினம் இச்சி தீஸேவிதமு 

நீள்ளு சல்லி முக்கி பெட்டி , 2 பீட பலகலு கிழக்கு , மேற்குங்கா வெய்யவல,
வாயினம் தீசுனேவாள்ளு கிழக்கு சூசி பலக ல குச்சண்டவல- 
வாயினம் இச்சே வாள்ளு மேற்கு சூசி பலகல குச்சண்டவல்ல , 

வாயினம் மூசி பெட்டி , இத்துருன்னு பைட கொங்குனி எத்தி , தோவே கொங்குனி குடி சேதலனு ( வலது கை ) இங்கொக கொங்குனி இடம் சேதல , பெட்டு குனி ( இடது கை ) வாய்னம் மூசி பெட்டி , இய்யவல . வாயனம் இச்சேவாள்ளு சேடனி ( சம்பட்டம் ) முந்தரக ஜரிகிஞ்சி வாயினம் இஸ்தினி னேசி செப்பவல . வாயினம் தீசுகொனேவாள்ளு தன பக்க வாயினானி ஜரிகிஞ்சி வாயினம் நீ கொண்டினி னேசி செப்பவல . 

இதே மாதிரி மூடு தடவ செய்யவல தீசுண்ணவாலு ஜேடனி தெரிச்சிபெட்டவல .

உத்யாபனம் பெட்டுன்ன வாள்ளு ஓக ஓக ஸம்வஸ்ரமுனும் 2 வாயினம் அமர்ச்சி , ஓக வாயனம் கௌரி  தேவிகி இச்சி , இங்கோ வாயனம் ( தீபானிகி போங்குநூல் வேசி ) தல்லிகி இய்யவலனு . லேதுண்டே ஓதின வாள்ளகு  இய்யவல , கௌரிகி இச்சினவாயனானி எத்தி பெட்டி , ஓக ஓக  சம்மஸ்ரமுனும் கௌரிதேவிகி வாயனம் இய்யவச்சனு . உத்யாபனம் பெட்டுகோனி வாள்ளு அண்ட்ல வாயனம்  கௌரிகி இய்யவலனு.

பதகாருத்ருதியவாயனம் வாயனம்லோக வேசே சாமானமுலு:-

  • தெங்காய் 1 . 
  • அண்டிபண்டு , 
  • தமலபாகு 16 , 
  • பசுகொம்முலு 16 , 
  • கெந்தபிள்ள 2 , 
  • குங்குமபரண , 
  • காடிகபரண , 
  • சுக்கபுல்ல , 
  • 4 காஜூலு ,
  • அத்தம் ,
  • தூண , 
  • 2 நல்ல பூசலு குச்சினபுஸ்ததாரம் , 
  • சோப்பு , 
  • செவ்வாகு நல்லபூச காஜிலு ,
  • அச்சு பெல்லம்  ,
  • கஜ்ஜூர்காய ,
  • 16 மளிக அங்கிடி திராட்ச ,
  • 16 டைமண்ட் கல்கண்டு ,
  • கொஞ்சம் பச்சி பிய்யம் ,
  • தக்ஷண , 
  • ரவிகபட்ட , 
  • கட்டின பூலு 2 கிள்ளு .
  • அந்தா வெய்யவல .

சாமானாலு வேசே தானிகி முந்தர சேடகோ அல்லது டப்பிக்கோ முதல்ல லோபக்க X மாதிரி பசுவுல ராச்சி ( பசுவு கலிவி ஓக சின்ன பட்ட எத்தி , அத்தி ராச்சுதே சவுகரியங்க உண்ணு ) மத்தலனும் , 4 பக்க கொனலனும் கெந்தம் , குங்கம் , அட்க்ஷிந் தலு பெட்டவலனு . பை மூத்தகும் இதே மாதிரி பெட்டவலனு . ஒரு பசுவு கொம்முனி பசுவு தாரம்ல கட்டி , டப்பிகி கட்டவல , வெனக வாயினம் சாமான்லு வெய்யவலனு .

வேற ஊர்ல உண்டே வாள்ளாகு வாயினம் பம்பிஞ்சிதே . தெங்காய , பண்ட்லு , தமலபாகு , பூலு தானிகி பற்தி ரூபாய் பெட்டவல . 

கண்டாமணிக்கு , ஊதுவத்திக்கு , நைவேத்ய தட்டத்திற்கு , கற்பூர ஹாரத்திற்கு ஸ்லோகம் கூறிய பிறகு உத்தாணியில் தீர்த்தம் சுற்றி காண்பித்து ஸ்வாமிக்கு ஸமர்பிக்கவும் , பின் பூவை சுற்றி காண்பித்து ஸ்வாமிக்கு ஸமர்பிக்கவும் . கண்டா மணியை எப்போதும் தரையில் வைக்க வேண்டாம் . 

  • கருட பஞ்சமி நோமு கௌரிக்கு பணி கௌரி என்றும் , 
  • போலால அமாவாசை நோமு கௌரிக்கு போலால கௌரி என்றும் , பதகாருபண்ட்ல நோமு கௌரிக்கு ஸ்வர்ண கௌரி என்றும் , 
  • ஆவணி மாத வெள்ளிக்கிழமை நோமு கௌரிக்கு மங்கள கௌரி என்றும் கூறுவார்கள். அவ்வாறு கூறியே பூஜை செய்க.

Post a Comment

1 Comments