bhu stuti lyrics in tamil | ஸ்ரீ பூ ஸ்துதி தமிழில் PDF

ஸ்ரீ பூ ஸ்துதி தமிழில் / BHU STUTHI LYRICS TAMIL PDF

Stuthi means praising and praying, so bhu stuti  means parsing the flower for its smell and colorfull ness uses for praying gods.Its available in tamil.

துதி என்றால் தோற்றல் வா தெய்வங்களை வழிபடும் வாசகங்கள். அதிலும் பூத்து என்றால் பூக்களை போற்றி பாடப்படுபவை அவற்றின் நடனத்திற்கும் கடவுளை வழிபடுவதற்கும் பயன்படுவதால் பூ துதி பாடப்படுகின்றன.

ஸ்ரீமதே நிகமாந்தமஹாதேசி'காய நம : 

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ | 
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

ஸங்கல்ப கல்ப லதிகா மவதிம் க்ஷமாயா : 
ஸ்வேச்சா வராஹ மஹிஷீம் ஸுலபாநுகம்பாம் | 
விச்'வஸ்ய மாதர மகிஞ்சந காமதேனும் 
விச்'வம்பரா மசரண : சரணம் ப்ரபத்யே || 

you can download bhu stuthi pdf tamil lyrics / bhoo stuthi lyrics pdf

Download Now

த்வம் வ்யாஹ்ருதி : ப்ரதமத : ப்ரணவ : ப்ரியதே 
ஸம்வேதயத்யகிலமந்த்ர கணஸ்தமேவ |
இத்தம் ப்ரதீத விபவாமிதரேஷ்விதாநீம் 
ஸ்தோதும் யதாவதவநேக இவார்ஹதி த்வாம் ||

நித்யம் சாதா சாத் விபர்யய பத்த பாவே
த்வத் வக்ஷணைக வினிவர்த்ய பஹ வ்யபாயோ|
முக்தாக்ஷரை ரகிலதாரிணி மோதமாநா
மாத : ஸ்தநந்தயதியம் மயி வர்த்தயேதா : || 

ஸங்கல்பகிங்கர சராசர சக்ரவாளம் 
ஸர்வாதிசா'யின மனந்த ச'யஸ்ய பும்ஸ : | 
பூமானமாத்ம விபவை : புனருக்தயந்தீ 
வாசா மபூமிரபி பூமிரஸி த்வமேகா || 

bhu stuti lyrics in tamil pdf
bhu stuti lyrics in tamil pdf


வேதஸ் த்ருணாவதி விஹார பரிச்சதம் தே 
விச்'வம் சராசரதயா வ்யதிபித்யமானம்  | 
அம்ப த்வதாச்'ரித்தயா பரிபோஷயந்தீ 
விச்'வம்பரஸ்ய தயிதா S ஸி ததேக நாமா || 

ஸர்வம் ஸஹேத்யவனிரித்யசலேதி மாத : 
விச்'வம்பரேதி விபுலேதி வஸுந்தரேதி |
அன்யானி சான்யவிமுகான்யபிதாந வ்ருத்த்யா 
நாமாந்யமூனி கதயந்தி தவானுபாவம் || 

தாபாந் க்ஷிபந் ப்ரஸவிதா ஸுமநோ கணாநாம் 
ப்ரச்சாய சீ'தல தல : ப்ரதிச'ந் ஃபலானி | 
த்வத் ஸங்கமாத் பவதி மாதவி லப்த போஷ : 
சாகா சதைரதிகதோ ஹரிசந்தநோஸௌ || 

ஸ்மேரேண வர்த்தித ரஸஸ்ய முகேந்துநா தே 
நிஸ்பந்ததாம் விஜஹதோ நிஜயா ப்ரக்ருத்யா ! 
விச்'ராந்தி பூமிரஸி தத்வ தரங்க பங்க்தே : 
வேலேவ விஷ்ணு ஜலதே ரப்ருதக்பவந்தீ || 

ஸ்ரீ பூ ஸ்துதி தமிழில் PDF
ஸ்ரீ பூ ஸ்துதி தமிழில் PDF


ஸ்வாபாவிகே வஸுமதி ச்'ருதிபிர் விபாவ்யே 
பத்யுர் மஹிம்னி பவதீம் ப்ரதிபன்ன வாஸாம் | 
ச'ங்கே விமான வஹன ப்ரதிமா ஸமானா : 
ஸ்தம்பேரம ப்ரப்ருதயோ S பி வஹந்தி ஸத்த்வா : ||

ஸம்பாவயன் மதுரிபு பரணயானுராதாத 
வக்ஷ : ஸ்த்தலேன வருணாலய ராஜகன்யாம் | 
விச்'வம்பரே பஹுமுக ப்ரதிபந்த போக : 
சே'ஷாத்மநா து பவதீம் சி'ரஸா ததாதி || 

க்ரீடா வராஹ தயிதே க்ருதிந : க்ஷிதீந்த்ரா : 
ஸங்க்ரந்தனஸ் ததிதரே பி திசா ' மதீசா ' : | 
ஆமோதயந்தி புவநான் யளிகாச்'ரிதானாம் 
அம்ப த்வதங்க்ரி ரஜஸாம் பரிணாம பேதை : || 

பூதேஷு யத் த்வதபிமான விசே'ஷ பாத்ரம் 
போஷம் ததேவ பஜதீதி விபாவயந்த : | 
பூதம் ப்ரபூத குண பஞ்சக மாத்ய மேவ 
ப்ராயோ நிதர்ச'னதயா ப்ரதிபாதயந்தி || 

காந்தஸ் தவைஷ கருணா ஜலதி : ப்ரஜாநாம் 
ஆஜ்ஞாதிலங்கன வசா'துபஜாத ரோஷ : |
அஹ்நாய விச்வஜனனி க்ஷமயா பவத்யா 
ஸர்வாவகாஹந ஸஹாமுபயாத்யவஸ்த்தாம் || 

ஆச்வாஸநாய ஜகதாம் புருஷே பரஸ்மின் 
ஆபந்த ரக்ஷண தசா'மபிநேதுகாமே ! 
அந்தர்ஹிதேதர குணாதபலா ஸ்வபாவாத் 
ஔதந்வதே பயஸி மஜ்ஜந மப்யநைஷீ : || 

பூர்வம் வராஹ வபுஷா புருஷோத்தமேன 
ப்ரீதேன போகி ஸதநே ஸமுதீக்ஷிதாயா : | 
பாதாஹதா : ப்ரலய வாரிதயஸ் தவாஸன் 
உத்வாஹ மங்கள விதேருசிதா ம்ருதங்கா : || 

வ்யோமாதிலங்கினி விபோ : ப்ரலயாம்பு ராசௌ ' 
வேச'ந்த லேச ' இவ மாதுமச'க்ய மூர்த்தே : | 
ஸத்ய : ஸமுத்ர வஸனே ஸரஸைாகார்ஷீ : 
ஆனந்த ஸாகர மபார மபாங்க பாதை : ||

தம்ஷ்ட்ரா விதாரித மஹாஸுர சோணிதாங்கை : 
அங்கை : ப்ரியஸ் தவ ததே பரிரம்ப லீலாம் | 
ஸா தே பயோதிஜல கேளி ஸமுத்திதாயா : 
ஸைாந்த்ரிகேவ விததே நவமங்கராகம் || 

அன்யோன்ய ஸம்வலன ஜ்ரும்பித தூர்ய கோஷை : 
ஸம்வர்த்த ஸிந்து ஸலிலைர் விஹிதாபிஷேகா | 
ஏகாதபத்ரயஸி விச்'வமிதம் குணை : ஸ்வை : 
அத்யாஸ்ய பர்து ரதிகோன்னத மம்ஸபீடம் || 

பர்த்துஸ் தமால ருசிரே புஜ மத்ய பாகே 
பர்யாய மௌக்திகவதீ ப்ருஷதை : பயோதே : | 
தாபானுபந்த சமநீ ஜகதாம் த்ரயாணாம் 
தாராபதே ஸ்ஃபுரஸி தாரகிதா நிசே'வ II 

ஆஸக்த வாஸவ ச'ராஸன பல்லவைஸ் த்வாம் 
ஸம்வ்ருத்தயே சுப தடித்குண ஜாலரம்யை : |
தேவேச ' திவ்ய மஹிஷீம் த்ருத ஸிந்து தோயை : 
ஜீமுத ரத்ன கலசை ரபிஷிஞ்சதி த்யௌ : || 

ஆவிர்மதை ரமர தந்திபிருஹ்யமானாம் 
ரத்னாகரேண ருசிராம் ரச'னா குணேன | 
மாதஸ் த்ரிலோக ஜனனீம் வனமாலினீம் த்வாம் 
மாயா வராஹ மஹிஷீ மவயந்தி ஸந்த : || 

நிஷ்கண்டக ப்ரச ம யோக நிஷேவணீயாம் 
ச்சாயா விசே'ஷ பரிபூத ஸமஸ்த தாபாம் | 
ஸ்வர்க்காபவர்க்க ஸரணிம் பவதீ முசந்தி 
ஸ்வச்சந்த ஸூகர வதூமவதூத பங்காம் || 

கண்டோஜ்ஜ்வலாம் கஹந குந்தள தர்ச'னீயாம் 
சை'லஸ்தனீம் தரள நிர்ஜர லம்ப ஹாராம் | 
ச்யாமாம் ஸ்வதஸ் த்ரியுக ஸூகர கேஹினி த்வம் 
வ்யக்திம் ஸமுத்ர வஸநாமுபயீம் பிபர்ஷி |

நி : ஸம்சயைர் நிகம ஸீமனி விஷ்ணுபத்னி 
ப்ரக்யாபிதம் ப்ருகுமுகைர் முனிபி : ப்ரதீதை : | 
பச்யந்த்யனன்ய பர தீ ரஸ ஸம்ஸ்துதேன
ஸந்த : ஸமாதி நயநேன தவானுபாவம் || 

ஸஞ்சோதிதா கருணயா சதுர : புமர்த்தான் 
வ்யாதந்வதீ விவித மந்த்ர கணோபகீதா | 
ஸஞ்சிந்த்யஸே வஸுமதி ஸ்த்திர பக்தி பந்தை : 
அந்தர் பஹிச்'ச பஹுதா ப்ரணிதான தக்ஷை : || 

க்ரீடா க்ருஹீத கமலாதி விசே'ஷ சிஹ்னாம் 
விச்'ராணிதாபய கராம் வஸுதே ஸபூதிம் 
தௌர்கத்ய துர்விஷ விநாச ' ஸுதாநதீம் த்வாம் 
ஸஞ்சிந்தயந் ஹி லபதே தனதாதிகாரம் || 

உத்வேல கல்மஷ பரம்பரிதா தமர்ஷாத் 
உத்தம்ஸிதேன ஹரிம்ஜலினா S ப்ய த்ருஷ்யம் |
ஆகஸ்மிகோலிய மதிகம்யயதி ப்ரஜானாம் 
அம்ப த்வதீய கருணா பரிணாம ஏவ || 

ப்ரத்யேகமப்த நியுதைரபி துர்வ்யபோஹாத் 
ப்ராப்தே விபாக ஸமயே ஜனிதாநுதாபாத் 
நித்யாபராத நிவஹாச்சகிதஸ்ய ஜந்தோ :
கந்தும் முகுந்த சரணௌ சரணம் க்ஷமே த்வம் II 

த்ராணாபிஸந்தி ஸுபகே பி ஸதா முகுந்தே 
ஸம்ஸார தந்த்ர வஹனேந விளம்பமானே |
ரக்ஷா விதௌ தனுப்ருதா மனகானுகம்பா 
மாத : ஸ்வயம் விதனுஷே மஹதீ மபேக்ஷாம் || 

தர்ம த்ருஹம் ஸகல துஷ்க்ருதி ஸார்வபௌமம் 
ஆத்மானபிஜ்ஞ மனுதாப லவோஜ்ஜிதம் மாம் | 
வைதான ஸூகரபதேச் சரணாரவிந்தே 
ஸர்வம்ஸஹே நநு ஸமர்ப்பயிதும் க்ஷமா த்வம் !!

தாபத்ரயீம் நிரவதிம் பவதீ தயார்த்ரா : 
ஸம்ஸார கர்ம ஜனிதாம் ஸபதி க்ஷிபந்த : | 
மாதர் பஜந்து மதுராம்ருத வர்ஷ மைத்ரீம் 
மாயா வராஹ தயிதே மயி தே கடாக்ஷா : ||

பத்யுர் தக்ஷிண பாணி பங்கஜபுடே விந்யஸ்த பாதாம்புஜா
வாமம் பன்னக ஸார்வபௌம ஸத்ருசம் பர்யங்கயந்தீ புஜம் 
போத்ர ஸ்பர்ச ' லஸத்கபோல ஃபலகா ஃபுல்லாரவிந்தேக்ஷணா 
ஸா மே புஷ்யது மங்கலான்யனுதினம் ஸர்வாணி ஸர்வம் ஸஹா ||

அஸ்யேசா'னா ஜகத- இதி யா ச்'ரூயதே விஷ்ணுபத்னீ 
தஸ்யா : ஸ்தோத்ரம் விரசிதமிதம் வேங்கடேசே'ன பக்த்யா
ச்ரத்தா பக்தி ப்ரசய குருணா சேதஸா ஸம்ஸ்துவானோ 
யத் யத் காம : ஸபதி லபதே தத்ர தத்ர ப்ரதிஷ்ட்டாம் 

ஸ்ரீ பூ ஸ்துதி ஸம்பூர்ணம்

Post a Comment

0 Comments