HANUMAN DHANDAKAM & CHALISA LYRICS,VIDEO IN TAMIL & ENGLISH-PDF

HANUMAN CHALISA LYRICS,VIDEO IN ENGLISH & TAMIL- PDF & HANUMAN DHANDAKAM LYRICS IN TAMIL.

ஸ்ரீ ஆஞ்சநேய தண்டகம்

1.ஹரி ஓம் நமோ பகவதே
ஸ்ரீ அஞ்சநேயம் பரசன்னாஞ்சநேயம் ப்ரபா திவ்ய காயம்
பரகீர்த்தி பரதாயம் ப்ரசஸ்த ப்ரகாயம்
பஜே வாயு புத்ரம் பஜே வால காத்ரம்
பஜேஹம் பவித்ரம் பஜே சூர்ய மித்ரம்
பஜேருத்ர ரூபம் பஜே பிரம்ம தேஜம் படிம்சன்
ப்ரபா தம்பு சாய்ந்த்ர நீ நாம சங்கீர்த்தனல் ஜேஷி
நீரூப வண்ரிம்சி நீ கீர்த்தனல் பெம்சி
நீ பாத பத்மம் புலம் கோலச்சி நின்னுனே தலச்சி
நீமீதநே தண்டகம் பொக்கடிம்ஜேய நூஹிம்சி.

2.நீ முர்த்தி காலம்சி நீ சுந்தரம் பெம்சி
நீ தாச தாசானு தாசும்டனை ராம பக்துன்டனை
நின்னுநே தலசெதன் நீ கடாக்ஷம் புணன்
ஜூசிதே வேடுகல் ஜேசித்தே
நன்னு ரஷ்க்ஷிமசிதே அஞ்ஜனா தேவி கர்பான
வாயரதேவி நின்னெம்ச நேனம்த் வாடன்
தயா சாலிவை ஜூசிதே தாதவை ப்ரோசிதே
தக்கரன் நில்சிதே தொல்லி சுக்ரீவுகுன் மம்த்ரிவை
ஸ்வாமி கார்யம் புனன்தும்டி ஸ்ரீராம சௌமித்ருலன்
ஜூசி வாரின் லீசாரிமசி சர்வேஸி பூஜூம்சி
யப்பாநுஜூன் பம்டு காலிம்சி யவ்வாலின் ஜம்பி.

3.காருஸ்ச மெசயுன் தயாதருஷ்டி விகஷ்க்ஷிம்சி
கிஷ்சிமத் யோலிம்சி
ஸ்ரீ ராமகார் யார்த்தமை லம்ககே தெம்சியுள் லம்கினின் ஐம்பியுன்
லஜே லம்கையுள் கால்சியுள் பூமிஜுன் ஜூசி யானம் தமுப் பொம்கி யாயும்கரம் பிச்சி யாரத்னமுன் தெச்சி
ஸ்ரீராம குன்னிச்சி சந்தோஷ முன் ஜேவி சுக்ரீவுடன்கதா ஜாம்பலம் தாதி நீலாதுலம் கூடியா சேதுவுன்தாடி
வணரச முகபெண் மூசுலை தைத்யுலம் தரும் சக ராவணும் டமத்
காலாகனி யுக் குருண் டவை.
கோரி ப்ரவர மாண்டமை
னட்டியா சக்தியுடன்
யா லக்ஷ்மணுன் மூர்ச்சிகா லிம்சகா
நப்பிடேலே சஞ்சீவியுயுன் தெச்சி
சௌமித்ரி கின்னிச்சி , பராணாம்பு ரஷ்க்ஷிம்சி
ஆடும்ப கர்ணாதுலன் வீராதி வீருலன்
மரின் போர்ரி ஸ்ரீ ராம பாணாக்னி வாரந்தரின் ராவனுன் ஜம்பகா நந்த லோகம்பு
ஆனந்த மையுண்டி யவ் லேலவன்
யவ் வீபிஷணன் வேடுகள் தோடுகன் லச்சி
பட்டாபி ஷேகம்பு ஜேயிம்சி
சீதா மாதா தேவியுன் தெச்சி ஸ்ரீ ராம குன்னிச்சி
நந்த அயோத்யகுன் லச்சி பட்டாபிஷேகம்
அநேகம்புகா சம்ப்ரமையுன்ன.

4.நீ கென்னநா கெல்லருன் கூர்மிலேரம்சு
மன்னிம்சுனன் ராமபக்த பிரஸ்ல்தம்புகா
நின்னுநே நாம சுமகீர்த்தனல் ஜேசிதே
பாபமுல் களுக்குனே சர்வ சாம்ராஜ்யமுல்
சகல சம்பத்கரமுன் கலகுணா
லானரா காரயோ பக்தமம் தாரயோ
புண்ய சம்சாரயோ தீரயோத்ர நீவே மஹாஜயம்
நீலே மஹா பலமுகா வெலசியா தாகா
பரஹ்ம் மம்த்ரம்பு படிமசுன் ஸ்சிரமுகா
வஜ்ர தேஹம் புன்ன தால்சி.

5.ஸ்ரீ ராம ஸ்ரீ ராம யனுசுன் மனஹபூதமை
யெய்புடுன் தம்பக தலச்சுதன்
ராஜிஷ் வயன்துன் தீர்க் ரோஹம் புன்ன
தீரிலோக சம்சாலை ராமநா ராம்கிதத் யானிவை
பிரஹ்மலைய ப்ரஹம்ம தேஜம் புனசு ரெஸ்திர
நிஜ்லால கல்லோல ஹாவீர வரனுமம்த்
ஓம்கார ஓம்கார சப்தம் புலன் பூதப்ரேத பிசாசப் புலன் சாகினி டாகினி காலி தைய்யம் புலம் நீது லாலம்புலன் ஜட்டி நேலன்
படகொட்டி நீ முடிஷ்டி காதம்புலன் பாலரீதம் யுலன் ரோமகம்டம் புலன் த்ரும்சி காலாக்னி ருத்ரும்டவை
பரஹம்ப பரபர சிதம்பைன நீதிவ்ய தேஜம்புனன்
ஜூசி ராரா நாமுத்து ந்ருஸிம்ஹயாதுகள் ஸ்வாமி நமஸ்தே
த்யாத்ருஷ்டி , வீகூக்ஷிம்சி
நன்னோலு நா ஸ்வாமி நமஸ்தே
ப்சதா ப்ரஹமாசாரி நமஸ்தே , வாயுபுத்ரா நமஸ்தே.
பிரஹம் பூர்ணா ஹரி நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நமோ நமஹ.


HANUMAN CHALISA

HANUMAN CHALISA

HANUMAN IS A  HINDU GOD , WHO IS DEVOTEE OF LORD RAMA, PLAY A IMPORTANT ROLE IN RAMAYANA RETRIVING GODESS SITA FROM LANKA, TO ADDRESS THE MARUTHI STRENGHT AND POWER MANY SONG HAS BEEN SUNG. IN THAT HANUMAN CHALISA IS IMPORTANT , WICH GIVES INNER PEACE TO MIND AND SOUL, GIVES DETERMINED MIND TO TAKE STRONG DECISION ON TOUGH SITUATION.HERE WE PROVIDED HANUMAN CHALISA LYRICS, VIDEO IN TAMIL AND ENGLISH WHICH CAN BE DOWNLOAD IN PDF FORMAT

HANUMAN CHALISA 


NOTE: SONG CREDIT GOES TO RESPECT OWNER

Shri Guru Charan Sarooja-Raj Nija Manu Mukura Sudhaar
Baranau Rahubhara Bimala Yasha Jo Dayaka Phala Chaar
Budhee-Heen Thanu Jannikay Sumirow Pavana Kumara
Bala-Budhee Vidya Dehoo Mohee Harahu Kalesha Vikaara

Jai Hanuman Gyan Gun Sagar

Jai Kapis Tihun Lok Ujagar

Ram Doot Atulit Bal Dhama
Anjaani-Putra Pavan Sut Nama

Mahabir Bikram Bajrangi
Kumati Nivar Sumati Ke Sangi

Kanchan Varan Viraj Subesa
Kanan Kundal Kunchit Kesha

Hath Vajra Aur Dhuvaje Viraje
Kaandhe Moonj Janehu Sajai

Sankar Suvan Kesri Nandan
Tej Prataap Maha Jag Vandan

Vidyavaan Guni Ati Chatur
Ram Kaj Karibe Ko Aatur

Prabu Charitra Sunibe-Ko Rasiya
Ram Lakhan Sita Man Basiya

Ram Lakshmana Janaki

Jai Bolo Hanuman ki

Sukshma Roop Dhari Siyahi Dikhava
Vikat Roop Dhari Lank Jarava

Bhima Roop Dhari Asur Sanghare
Ramachandra Ke Kaj Sanvare

Laye Sanjivan Lakhan Jiyaye
Shri Raghuvir Harashi Ur Laye

Raghupati Kinhi Bahut Badai
Tum Mam Priye Bharat-Hi-Sam Bhai

Sahas Badan Tumharo Yash Gaave
Asa-Kahi Shripati Kanth Lagaave

Sankadhik Brahmaadi Muneesa
Narad-Sarad Sahit Aheesa

Yam Kuber Digpaal Jahan Te
Kavi Kovid Kahi Sake Kahan Te

Tum Upkar Sugreevahin Keenha
Ram Milaye Rajpad Deenha

Ram Lakshmana Janaki

Jai Bolo Hanuman ki

Tumharo Mantra Vibheeshan Maana
Lankeshwar Bhaye Sub Jag Jana

Yug Sahastra Jojan Par Bhanu
Leelyo Tahi Madhur Phal Janu

Prabhu Mudrika Meli Mukh Mahee
Jaladhi Langhi Gaye Achraj Nahee

Durgaam Kaj Jagath Ke Jete
Sugam Anugraha Tumhre Tete

Ram Dwaare Tum Rakhvare
Hoat Na Agya Binu Paisare

Sub Sukh Lahae Tumhari Sar Na
Tum Rakshak Kahu Ko Dar Naa

Aapan Tej Samharo Aapai
Teenhon Lok Hank Te Kanpai

Bhoot Pisaach Nikat Nahin Aavai
Mahavir Jab Naam Sunavae
 

Ram Lakshmana Janaki

Jai Bolo Hanuman ki

Nase Rog Harae Sab Peera
Japat Nirantar Hanumant Beera

Sankat Se Hanuman Chudavae
Man Karam Vachan Dyan Jo Lavai

Sab Par Ram Tapasvee Raja
Tin Ke Kaj Sakal Tum Saja

Aur Manorath Jo Koi Lavai
Sohi Amit Jeevan Phal Pavai

Charon Yug Partap Tumhara
Hai Persidh Jagat Ujiyara
 

Sadhu Sant Ke Tum Rakhware
Asur Nikandan Ram Dulhare

Ashta-Sidhi Nav Nidhi Ke Dhata
As-Var Deen Janki Mata – 2
 

Ram Lakshmana Janaki

Jai Bolo Hanuman ki

Ram Rasayan Tumhare Pasa
Sada Raho Raghupati Ke Dasa

Tumhare Bhajan Ram Ko Pavai
Janam-Janam Ke Dukh Bisraavai

Anth-Kaal Raghuvir Pur Jayee
Jahan Janam Hari-Bakht Kahayee

Aur Devta Chit Na Dharehi
Hanumanth Se Hi Sarve Sukh Karehi

Sankat Kate-Mite Sab Peera
Jo Sumirai Hanumat Balbeera
 

Ram Lakshmana Janaki

Jai Bolo Hanuman ki

Jai Jai Jai Hanuman Gosahin
Kripa Karahu Gurudev Ki Nyahin

Jo Sat Bar Path Kare Kohi
Chutehi Bandhi Maha Sukh Hohi


Jo Yah Padhe Hanuman Chalisa
Hoye Siddhi Sakhi Gaureesa

Tulsidas Sada Hari Chera
Keejai Nath Hridaye Mein Dera
 

Ram Lakshmana Janaki

Jai Bolo Hanuman ki – 2

**********************JAI SHRI RAM! JAI HANUMAN (3)************************

HAVE A LOOK ON GANESHA PANCHARATNAM LYRICS IN TAMIL 

CLICK HERE TO DOWNLOAD IN PDF(ENGLISH)
HANUMAN CHALISA LYRICS ENGLISH PDF



HANUMAN CHALISA

HANUMAN CHALISA IN TAMIL:-

ஓம் குருவின் திருவடி பங்கயத்தூசி
மனக்கண்ணாடி மாசு துடைத்திட
பேறுகள் நான்கும் முறையே வழங்கும்
ரகுவரன் தூயப் புகழினிப் பாடுவோம்.

அறிவற்ற பிறவியாயினும்
அனுமனே நினை நினைப்பேன்
வலிமை மதிகல்வி நல்கி
துயரும் கவடும் துடைப்பீரே.

ஜய அநுமானே ! அறிவும் பண்பும் நிறைகடலே
மூவுலகும் ஒளி ஊடுகின்ற கவியரசே !

 ராமதூதனே !  நிகரிலா வலிமையோனே !
அஞ்ஜநி மகனே ! வாயுகுமாரப் பெயரோனே. 

மஹாவீரனே !  வஜ்ஜிரித்திறன் வடிவோனே
கெடுமதி விலக்கி நல்லோரிணக்கம் தருபவனே

பொன்நிறமேனியில் நல்லணி மிளிருதே
செவிகளில் குண்டலம் சுருள் முடியோனே !

 கையிலே வஜ்ஜிரம் ஜயக்கொடிரேகை
தோளிலே முஞ்ஜை முப்புரி நூலோன் !

கேஸரி மகனே ! சிவ அவதாரனே  !
உம் தேஜசும் வீரமும் மூவுலகும்  பணியுமே !

கல்வி சார் பண்புத்திரளோன !
இராம சேவையில் கருத்துறைந்தவனே !

பிரபுவின் சரிதை உவக்கும் உள்ளமே !
ராமலட்சுமணஸீதை உள்ளத்தானே !

ஸீதைக்குக் காட்டிய சுற்றுருவம்
பெருகி இலங்கை கொ ளு த்தீயதே !

பயங்கர மேனியால் அரக்கரை அழிக்க
இராம காரியம் முற்றிதே !

ஸஞ்ஜிவி கொணர்ந்திர்  இலக்குவன் பிழைத்தார்

இரகுவரன் உமை மார்போடணைத்தார் !

பரதன் போலத்தம்பி நீ எனக்கென

இராமன் உன்பாலன்பு பொழிந்தாரே  !

ஆயிரம் வாயர் உன் புகழ் பாடுவர்

எனஸ்ரீபதி அள்ளி அணைத்தாரே !

ஜநகர் பிரமன் மற்றும் முனிவர்

நாரதர் வாணியும் அந்த ஆதிசேஷனும்.

யமன் குபேரன் திசை அதிபர்

எவரே உன்புகழ் பாடி முடிப்பர்?

சுக்ரீவனுக்கு பேருதவி

இராமனிடம் சேர்த்தளித்தீர் கவியரசு !

விபீஷணன் வந்தான் ! அறிவுரை ஏற்றான்

இலங்கேசன் ஆனான்  ! உலகமறியுமே

ஈராயிரம் காதம் தாண்டி

பகலவன் பழமெனப் பரித்துகந்தீரே !

இராம மோதிரம் பற்களிலே

ஆழிதாண்டினீர் அதிசயமல்ல
 
உலகிலே ஆகாத பணி யென்றொன்று
உமது திருவருள் கூட்டாததுண்டோ!

இராமன் திருவாசல் காக்கின்ற வீரனே
ஆணை உமது இன்றேல் நுழைவதெங்கே ?

உம் திருவடி சரணம் அனைத்தின்பம் ஈயுமே

காக்க நீர் இருக்கப் பயமேது எங்கே? 

உமது வீறு தாங்குவீர் நீரே !

கர்ஜனை கேட்டால் நடுங்குமே மூவுலகும்.

மஹாவீர நாமம் செவியிலே பாய்ந்ததால்

பூதபிசாசங்கள் நெருங்குவதெங்கே.

அநுமன் நாமம் ஓயாது ஓடினால்

பிணிபீடை பயமெல்லாம் அடியோடழியுமே

மனம் சொல் செயலிலே நன்றாக ஊன்றி

அநுமனை நினைத்தாள் இடரெலாம் தீருமே

தவத்தோனிராமன் எல்லோர்க்கு மேலோன்

அவர் பணியெலாம் முடிப்பீர் நீரே

ஏதாவது விருப்பம் யாரேனும் வேண்டினால்

நீர் அருளுவதோ வாழ்வில் அநந்தம் 

நாலு யுகத்திலும் உம்புகழ் பரவி

எங்கும் விளங்கிப் பளீரென்றொளிருமே

ஸாதுக்கள் அடியார் உம்முடைக்காப்பு

இராமபிரான் தூதனாய் அவுணரழித்தீரே.

எட்டு மாசித்தியும் ஒன்பது நிதிகளும்
நீர் அருள்வீரென ஜாநகீ அருளினாள்.

ராம ரஸாயநம் என்றும் உம் கையில்

ரகுபதி சேவை என்றுமே உமதே.

உம்மை வழிபட்டால் இராமனே கிடைப்பார்
பலபிறவித்துயர் அனைத்தும் அகலுமே

வாழ்வின் முடிவிலிராமனடி சேரலாம்
பிறவி எடுத்தால் ஹரிபக்தன் ஆகலாம்

வேறு தெய்வம் தொழுவது ஏனோ

அநுமனை நினைப்பீர் இன்பம் நுகர்வீர்

பல வீர அநுமனை மனதிலே நினைத்தால்

சங்கடம் பீடை ஸகலமும் அகலுமே !

ஜய ஜய ஜய அநுமானே மஹானே

குருபோலெமக்கு க்ருபை அருளீரே

 நூறுமுறை இதை எவர் ஓதுவாரோ
வெற்றியை பெறுவர் சங்கரன் ஆணை

துளஸீதாசர் என்னும் இராமன் அடியார்

நாதனே ! எம்முளம் என்றும் நிறைவீரே

ஸங்கட ஹாரனாம் வாயுகுமாரன்

மங்கள வாநர வடிவோனாம்
ஸீதாலட்சுமண ராமனுடன்
எம்முளம் ஆளட்டும் அருளாளன்.

JAI SHRI RAM JAI HANUMAN - 3 TIMES.

CLICK HERE TO DOWNLOAD FILE IN PDF (TAMIL)
HANUMAN CHALISA LYRICS IN TAMIL PDF

IN THIS ARTICLE ,WE COVERED HANUMAN CHALISA LYRICS IN TAMIL ,ENGLISH WITH VIDEO AND HANUMAN DHANDAKAM TELUGU LYRICS IN ENGLISH ALSO DOWNLOAD IN PDF FORMAT.
SAY 11 TIMES FOR 11 DAYS,VICTORY IN WHATEVER WE DO, HAVE A DAILY PRAYAN OF THIS HANUMAN CHALISA CAN BE RID FROM FEAR, RESTLESSNESS,ETC.AND WATCH THE HANUMAN CHALISA LYRICS VIDEO IN TAMIL AND SANSKRIT , ALSO AVAILBLE TO DOWNLOAD IN TAMIL AND ENGLISH PDF FORMAT.

Post a Comment

3 Comments