Damodar Ashtakam PDF / ஸ்ரீ தாமோதராஷ்டகம்

Download Now  

Damodarastakam lyrics / ஸ்ரீ தாமோதர அஷ்டகம்
Damodarastakam lyrics / ஸ்ரீ தாமோதர அஷ்டகம்

Damodarastakam lyrics / ஸ்ரீ தாமோதர அஷ்டகம்

நமாமீஸ்வரம் ஸச்சிதானந்தரூப்ம்
லஸத்குண்டலம் கோகுலே ப்ராஜமானம் |
யஸோதாபியோலூகலாத்தாவமா நம்
பராம்ருஷ்டமத்யம் ததோ த்ருத்ய கோ'ப்யா || 1 ||

ருதந்தம் முஹுர்நேத்ரயுக்மம் ம்ருஜந்தம்
கராம்போஜ-யுக்மேந ஸாதங்கநேத்ரம் |
முஹு:ஸ்'வாஸ கம்ப-த்ரிரேகா'ங்கண்ட
 ஸ்திதக்ரைவம்-தாமோதரம்  பக்திபத்தம் || 2 ||

 இதித்ருக் ஸ்வலீலாபிராநந்த  குண்டே
 ஸ்வகோஷம் நிமஜ்ஜந்தமாக்யா பயந்தம் |
 ததீயேஸிதஜ்ஞேஷு பக்தைர்ஜிதத்வம்
 புந: ப்ரேமதஸ்தம் ஸதாவ்ருத்தி வந்தே || 3 ||

வரம் தே'வ ! மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா
ந சாந்யம் வ்ருணே(அ)ஹம் வரேஸாதபீஹ |
இத'ம் தே வபுர்நாத' கோ'பால பாலம்
ஸதா  மே மநஸ்யாவிராஸ்தாம் கிமந்யை ||4||

இதம் தே முகா'ம்போஜமத்யந்தநீலை 
ர்வ்ருதம் குந்தலை: ஸ்நிக்த்தரக்தைஸ்ச கோப்யா
முஹுஸ்சும்பிதம் பிம்பரக்தாதரம் மே
 மநஸ்யாவிராஸ்தாமலம் லக்ஷலாபை: ||5||

 நமோ தேவ தாமோதராநந்த விஷ்ணோ!
 ப்ரஸீத ப்ரபோ ! துகஜாலாப்திமக்நம் |
 க்ருபாத் ருஷ்டி வ்ருஷ்டயாதிதீநம் பதாநு
 க்ருஹானேஸ மாமஜ்ஞமேத்ய க்ஷித்ருஸ்ய: || 6 ||

 குபேராத்மஜௌ பத்த மூர்த்த்யைவ யத்துவத்
 த்வயா மோசிதௌ பக்திபாஜௌ க்ருதௌ ச |
 ததா ப்ரமபக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச
 ந மோக்ஷே க்’ரஹோ மே (அ) ஸ்தி தா மோதரஹ || 7 ||

 நமஸ்தே(அ)ஸ்து தாம்னே ஸ்புரத் தீப்திதாம்நே
 த்வதீயோத’ராயாத விஸ்வஸ்ய தாம்நே 
 நமோ ராதிகாயை த்வதீய ப்ரியாயை
 நமோ (அ) நந்தலீலாய தேவாய  துப்யம் || 8 ||

 || இதி ஸ்ரீ தாமோதராஷ்டகம் ஸம்பூர்ணம் ||

ஸ்ரீ தாமோதர அஷ்டகம் யானது ஸ்ரீ கிருஷ்ண துவைபாயண வியாசரால் எழுதப்பட்ட பத்ம புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஸ்ரீ நாரதமுனி மற்றும் சௌனக ரிஷியின் மத்தியில் சத்தியவிரத முனிவரால் பாடப்பட்டதாகும்.

ஆரத்தி காண்பிக்கும் முறை: இந்த தாமோதர மாதத்தில் ஒவ்வொரு நாளும் பகவான் தாமோதர கிருஷ்ணருக்கு காலையிலோ, மாலையிலோ அல்லது இரண்டு நேரங்களிலுமோ நெய் தீப ஆரத்தி காட்டவேண்டும். பகவான் தாமோதர கிருஷ்ணரின் படத்தின் முன்பு அகல் விளக்கைக் கொண்டு நெய்தீபம் ஏற்றி பகவானின்

  • பாதத்தில் 4 முறையும்,
  • வயிற்றுப்பகுதியில் 2 முறையும்,
  • முகத்தில் 3 முறையும் அதன்பிறகு
  • முழு திருமேனிக்கும் சேர்த்து 7 முறை.

இடமிருந்து வலமாக ஆரத்தியைக் காண்பிக்க வேண்டும். அவ்வேளையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை பாடுவது மிகவும் மங்களத்தை கொண்டு சேர்க்கும். சத்ய விரத முனிவர் இயற்றிய தாமோதர அஷ்டகத்தைப் பாடுவது கூடுதல் விசேஷம்.

Also read - SREE KRISHNAASHTKAM 

Also read - karthika puranam adhyayan 11 in tamil pdf

Also read - Margabandhu Stotram lyrics Tamil /  ஸ்ரீ மார்க்கபந்து ஸ்தோத்ரம்

Post a Comment

0 Comments