![]() |
ஐயப்பன் 108 சரணங்கள் |
ஐயப்பன் சரணம் வரிகள் pdf
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
- ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
- ஓம் ஹரிஹரசுதனே சரணம் ஐயப்பா
- ஓம் பொன்னம்பல வாஸனே சரணம் ஐயப்பா
- ஓம் அன்னதான ப்ரபுவே சரணம் ஐயப்பா
- ஓம் அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
- ஓம் ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
- ஓம் ஆச்ரித வத்ஸலனே சரணம் ஐயப்பா
- ஓம் அகிலாண்டகோடி ப்ரும்மாண்ட நாயகனே சரணம் ஐயப்பா
- ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
- ஓம் ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா
- ஓம் குளத்தூர் புழ பாலனே சரணம் ஐயப்பா
- ஓம் கர்ம பந்த விமோசகனே சரணம் ஐயப்பா
- ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
- ஓம் கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
- ஓம் கலிகால ப்ரத்யக்ஷ தெய்வமே சரணம் ஐயப்ப
- ஓம் சம்பு குமாரனே சரணம் ஐயப்பா
- ஓம் சரவணசோதரனே சரணம் ஐயப்பா
- ஓம் சரணகோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
- ஓம் சங்கடங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
- ஓம் மாயா சுதனே சரணம் ஐயப்பா
- ஓம் மாயையில் வந்து பிறந்தவனே சரணம் ஐயப்பா
- ஓம் மஹனீயாண்டனே சரணம் ஐயப்பா
- ஓம் முக்தி ப்ரதாயகனே சரணம் ஐயப்பா
- ஓம் சச்சிதானந்த ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
- ஓம் சின்முத்தாதாரியே சரணம் ஐயப்பா
- ஓம் ஹிருதய கமல வாஸனே சரணம் ஐயப்பா
- ஓம் வைக்கத்தப்பன் திருமகனே சரணம் ஐயப்பா
- ஓம் சின்மய சொருபனே சரணம் ஐயப்பா
- ஓம் எட்டுமானூர் அப்பன் திருமகனே சரணம் ஐயப்பா
- ஓம் குருவாயூரப்பன் திருமகனே சரணம் ஐயப்பா
- ஓம் என் குரு நாதனே சரணம் ஐயப்பா
- ஓம் எங்கள் குல விளக்கே சரணம் ஐயப்பா
- ஓம் அபய தாயகனே சரணம் ஐயப்பா
- ஓம் அலங்கார ப்ரியனே சரணம் ஐயப்பா
- ஓம் விசன விநாயகன் தம்பியே சரணம் ஐயப்பா
- ஓம் சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
- ஓம் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
- ஓம் நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
- ஓம் மந்தஹாஸ வதனனே சரணம் ஐயப்பா
- ஓம் நீலாம்பரதரனே சரணம் ஐயப்பா
- ஓம் நித்திய ப்ரும்மச்சாரியே சரணம் ஐயப்பா
- ஓம் நீதிப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
- ஓம் நிர்மலசித்தனே சரணம் ஐயப்பா
- ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
- ஓம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
- ஓம் மணிகண்டப் பொருளே சரணம் ஐயப்பா
- ஓம் ஸ்ரீ நாகராஜாவே சரணம் ஐயப்பா
- ஓம் நாகதோஷ ஹாரகனே சரணம் ஐயப்பா
- ஓம் சனிதோஷ ஹாரகனே சரணம் ஐயப்பா
- ஓம் சர்வரோக நிவாரகனே சரணம் ஐயப்பா
- ஓம் சர்வாலங்கார பூஷிதனே சரணம் ஐயப்பா
- ஓம் ப்ரத்யக்ஷ தன்வந்தர மூர்த்தியே சரணம் ஐயப்பா
- ஓம் மோஹினி சுதனே சரணம் ஐயப்பா
- ஓம் மோகன ரூபனே சரணம் ஐயப்பா
- ஓம் மோகவிநாசகனே சரணம் ஐயப்பா
- ஓம் பஸ்மாபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
- ஓம் பாயஸான்ன ப்ரியனே சரணம் ஐயப்பா
- ஓம் எருமேலி ஸ்ரீ தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
- ஓம் இடக்கட்டில் வாவர் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
- ஓம் வாவரின் தோழனே சரணம் ஐயப்பா
- ஓம் பூலோக வாஸனே சரணம் ஐயப்பா
- ஓம் பூலோக நாதனே சரணம் ஐயப்பா
- ஓம் பூமி ப்ரபஞ்சனே சரணம் ஐயப்பா
- ஓம் பூஸுர ரக்ஷகனே சரணம் ஐயப்பா
- ஓம் பூமிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா
- ஓம் பக்தாரி தாஸனே சரணம் ஐயப்பா
- ஓம் அழுதா நதியே சரணம் ஐயப்பா
- ஓம் அழுதையில் ஸ்நானமே சரணம் ஐயப்பா
- ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா
- ஓம் கல்லிட்டு வந்தனேமே சரணம் ஐயப்பா
- ஓம் கரிமலை கயட்டமே சரணம் ஐயப்பா
- ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
- ஓம் வலியானை வட்டமே சரணம் ஐயப்பா
- ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
- ஓம் பம்பா நதியே சரணம் ஐயப்பா
- ஓம் பம்பையில் ஸ்நானமே சரணம் ஐயப்பா
- ஓம் பம்பையில் சத்தியே சரணம் ஐயப்பா
- ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
- ஓம் பம்பா மஹாகணபதி பகவானே சரணம் ஐயப்பா
- ஓம் நீலிமலை கயட்டமே சரணம் ஐயப்பா
- ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
- ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
- ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
- ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
- ஓம் கொச்சுகடுத்த ஸ்வாமியே சரணம் ஐயப்பா
- ஓம் வலிய கடுத்த ஸ்வாமியே சரணம் ஐயப்பா
- ஓம் கருப்பண்ண ஸ்வாமியே சரணம் ஐயப்பா
- ஓம் ஸ்வாமியுடைய பஸ்ம குளமே சரணம் ஐயப்பா
- ஓம் நாக ராஜாக்களே சரணம் ஐயப்பா
- ஓம் ஸ்வாமியுடைய பொன்மணி மண்டபமே சரணம் ஐயப்பா
- ஓம் ஸ்வாமியுடைய பொன்னு பதினெட்டாம் படிகளே சரணம் ஐயப்பா
- ஓம் கன்னிமூல மஹா கணபதி பகவானே சரணம் ஐயப்பா
- ஓம் மாளிகபுரத்து அம்மா தேவி லோகமாதாவே சரணம் ஐயப்பா
- ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
- ஓம் ஜோதி ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
- ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
- ஓம் மண்டல விளக்கே சரணம் ஐயப்பா
- ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
- ஓம் கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
- ஓம் கலிகால ப்ரத்யக்ஷ தெய்வமே சரணம் ஐயப்பா
- ஓம் தேஹபலம் தாணும் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
- ஓம் பாதபலம் தரணும் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
- ஓம் ஆத்ம பலம் தரணும் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
- ஓம் திவ்ய தரிசனம் தரணும் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
- ஓம் பதினெட்டாம் படி கயட்டணும் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
- ஓம் ஸ்வாமியுடைய கன்னிக்காரை காக்கணும் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
- ஓம் ஸ்வாமியுடைய பழமைக்காரை காக்கணும் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
- ஓம் கொண்டுபோய் கொண்டு வந்து சேர்க்கணும் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா / ஸ்வாமியே சரணம் ஐயப்பா / ஸ்வாமியே சரணம் ஐயப்பா
நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த ஸகல குற்றங்களை பொறுத்து காக்க வேண்டும். காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஸ்ரீ ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா.
0 Comments