Krishna Ashtottara Shatanamavali Pdf |
கோகுலாஷ்டமி
கோகுலாஷ்டமிகிருஷ்ண ஜெயந்தி தேதி மற்றும் நேரம்
ஆனது ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி
தேய்பிறை அஷ்டமி திங்கட்கிழமைஅன்று
கிருஷ்ண ஜெயந்தி ரோகிணி நட்சத்திரத்தில்
சிறப்புகளை கொண்டுள்ள கிருஷ்ண ( அல்லது ) கிருஷ்ண ஜெயந்தி
எல்லா நோமும் செய்வது போல் இதற்கும் மொழுகி , கோலமிட்டு , ஆஸனம் போட்டு கிருஷ்ண விக்ரஹம் , இல்லாவிடில் கிருஷ்ணர் படத்தை வைத்து பூக்களால் அலங்காரம் செய்து மற்றும் கோடி ஜஞ்சம் , வஸ்திரம் , பூச்சரம் ஆகியவற்றை அணிவித்து , இரண்டு பக்கங்களிலும் தீபம் ஏற்றி , கிருஷ்ண படத்திற்கு முன்னால் மஞ்சள் பிள்ளையாரை வைத்து , அதற்கும் கோடி ஜன்சம் , வஸ்த்ரம் , பூச்சரம் போட்டு , நைவேத்திய தட்டுக்களையும் , பழத்தட்டையும் வைத்து , விநாயகருக்கு பூஜை செய்த பின் , கிருஷ்ணருக்கு பூஜை செய்யவும் . வீட்டு வாசலில் இருந்து பாலகிருஷ்ணன் நம் வீட்டிற்கு வருவது போல் அரிசி மாவால் கிருஷ்ணர் பாதங்கள் வரைய வேண்டும் .
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ க்ருஷ்ண: ப்ரசோதயாத்
என்ற மந்திரம் சொல்லி அபிஷேகம் செய்யவும்
விநாயகருக்கு பூஜை
கிருஷ்ண விக்ரஹம் வைத்திருப்பவர்கள்:-.
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ க்ருஷ்ண : ப்ரசோதயாத்
என்ற மந்திரம் சொல்லி அபிஷேகம் செய்யவும் .
ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும்
த்யானமும் ஆவாஹனமும்
(கையில் புஷ்பம் அட்சதை எடுத்துக் கொண்டு)
ஷோட சோப சாரங்கள்
1. ஓம் ஸ்ரீ க்ருஷ்ணாய நமஹ
2. ஓம் கமலநாதாய நமஹ
3. ஓம் வாஸுதேவாய நமஹ
4. ஓம் ஹநாதனாய நமஹ
5. ஓம் வஸுதேவாத்மஜாய நமஹ
6. ஓம் புண்யாய நமஹ
7. ஓம் லீலாமானுஷ - விக்ரஹாய நமஹ
8. ஓம் ஸ்ரீ வத்ஸ - கௌஸ்துபதராய நமஹ
9. ஓம் யசோதா வத்ஸலாய நமஹ
10. ஓம் ஹரயே நமஹ
11. ஓம் சதுர்ப்புஜாத்த சக்ராஸி கதா ஸங்காத்யுதாயுதாய நமஹ
12.ஓம் தேவகீ நந்தனாய நமஹ
13. ஓம் ஸ்ரீஸாய நமஹ
14. ஓம் நந்தகோப - ப்ரியாத்மஜாய நமஹ
15. ஓம் யமுனாவேக - ஸம்ஹாரிணே நமஹ
16. ஓம் பலபத்ர - ப்ரியானுஜாய நமஹ
17.ஓம் பூதனாஜீவிதஹராய நமஹ
18. ஓம் ஸகடாஸீஷர - பஞ்ஜனாய நமஹ
19.ஓம் நந்தவ்ரஜ - ஜனாநந்தினே நமஹ
20. ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நமஹ
21.ஓம் நவநீத விலிப்தாங்காய நமஹ
22. ஓம் நவநீத ஹாரகாய நமஹ
23. ஓம் நவநீத- நடாய நமஹ
24. ஓம் நவநீத - நவாஹாராய நமஹ
25. ஓம் முசுகுந்த ப்ரஸாதகாய நமஹ
26. ஓம் ஷோடஸஸ்த்ரீ ஸஹஸ்ரேஸாய நமஹ
27. ஓம் த்ரீ பங்கீ - மதுராக்ருதயே நமஹ
28. ஓம் ஸுகவாகம்ருதாப் தீந்தவே நமஹ
29. ஓம் கோவிந்தாய நமஹ
30.
ஓம் யோகினாம்பதயே நமஹ
31. ஓம் வத்ஸவாடசராய நமஹ
33. ஓம் தேனுகாஸுர மர்த்தனாய நமஹ
35. ஓம் யமலார்ஜீன - பஞ்ஜனாய நமஹ
36. ஓம் உத்தாலதாலபேத்ர நமஹ
37.ஓம் தமால - ஸ்யாமலாக்ருதயே நமஹ
38. ஓம் கோப கோபீஸ்வராய நமஹ
39.ஓம் யோகினே நமஹ
40.ஓம் கோடிஸூர்ய - ஸமப்ரபாய நமஹ
41.ஓம் இலாபதயே நமஹ
42. ஓம் பரஸ்யை ஜ்யோதிஷே நமஹ
43.ஓம் யாதவேந்த்ராய நமஹ
44. ஓம் யதூத்வஹாய நமஹ
45. ஓம் வனமாலினே நமஹ
46.ஓம் பீதவாஸஸே நமஹ
47. ஓம் பாரிஜாதாப ஹாரகாய நமஹ
48.ஓம் கோவர்த்தனா - சலோத்தர்த்ரே நமஹ
49.ஓம் கோபாலாய நமஹ
50.ஓம் ஸர்வ பாலகாய நமஹ
51.ஓம் அஜாய நமஹ
52. ஓம் நிரஞ்ஜனாய நமஹ
53.ஓம் காமஜனகாய நமஹ
54. ஓம் கஞ்ஜலோசனாய நமஹ
55. ஓம் மதுக்னே நமஹ
56.ஓம் மதுரா நாதாய நமஹ
57.ஓம் த்வாரகா நாயகாய நமஹ
58. ஓம் பலினே நமஹ
59. ஓம் ப்ருந்தாவனாந்த ஸஞ்ஜாரிணே நமஹ
63. ஓம் குப்ஜாக்ருஷ்டாம்பா தராய நமஹ
64. ஓம் மாயினே நமஹ
65.ஓம் பரம புருஷாய நமஹ
99.ஓம் பரஸ்மை ப்ரஹ்மணே நமஹ
ஓம் நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
பூஜை செய்யும் போது ஏற்படும் தவறுகளுக்கு
மன்னிப்புக் கோரும் மந்த்ரம்.
பிரார்த்தனை
தீர்த்தம் சாப்பிடுதல்
- சர்க்கரை கலந்த பால் ,
- வெண்ணை ,
- தயிர் ,
- சுக்கு , வெல்லம் ,
- அவுல் , பொட்டு கடலை , வெல்லம் மூன்றும் கலந்து வைக்கவும் .
- முறுக்கு
- சீடை
0 Comments